Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தூதரக‌த்தை மு‌ற்றுகை‌யிட முய‌ன்ற திருமாவளவன் உ‌ள்பட 1000 பே‌ர் கைது

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2011 (15:57 IST)
இல‌ங்க ை அரசா‌ல ் ‌ திரு‌ப்‌ப ி அனு‌ப ்ப‌ப ்ப‌ட் ட ‌ நிக‌ழ்வ ை க‌‌ண்டி‌த்த ு செ‌ன்னை‌யி‌ல ் உ‌ள் ள அ‌ந்நா‌ட்ட ு தூதரக‌த்த ை மு‌ற்றுகை‌யி ட முய‌ன் ற ‌ விடுதல ை ‌ சிறு‌த்தைக‌ள ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் தொ‌ல ்.‌ திருமாவளவ‌ன ் உ‌ள்ப ட 1000 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

‌ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் பங்கேற்க கொழும்பு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை வல்வெட்டித்துறைக்கு அனுப்ப மறுத்து இலங்கை அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர்.

இதைக்கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து திருமாவளவன், ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர ் ரவிக்குமார் உள்பட அ‌க்க‌ட்‌‌சியை சே‌ர்‌ந்‌த 1000 பே‌ர் கைது செய்யப்பட்டனர்.

விடுதலைச ் சிறுத்தைகள ் கட்சியினர ் சால ை மறியலில ் ஈடுபட்டதால ் சுமார ் ஒர ு மண ி நேரம ் அங்க ு போக்குவரத்த ு பாதிக்கப்பட்டத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments