Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இய‌ற்கையை த‌விர எ‌ன்னை யாராலு‌ம் சா‌ய்‌க்க முடியாது - ஜெயல‌லிதாவு‌க்கு கருணாந‌ி‌தி ப‌தி‌ல்

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2012 (12:41 IST)
'' இயற்கையைத ் தவி ர என்ன ை யாராலும ் சாய்க் க முடியாத ு'' எ‌ன்று ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர். கருணா‌நி‌தியை வேரோட ு சாய்த்துவிட்டேன ் என்று கூறிய முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌‌லிதாவு‌க்கு இ‌வ்வாறு ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், வெற்ற ி, தோல்வ ி மாற ி, மாற ி வரக ் கூடியவ ை. எம ். ஜ ி. ஆர ்., காலத்தில ் நாடாளுமன்றத ் தேர்தலிலும ், ஜெயலலித ா அ. த ி. ம ு.க., வுக்க ு தலைமையேற் ற பின ், 1996 மற்றும ் 2006 லும ் சட்டசப ை தேர்தல்களில ் அ. த ி. ம ு.க., படுதோல்விகளைச ் சந்தித்துள்ளத ு.

பர்கூர ் தொகுதியில ், ஜெயலலிதாவும ் தோல்வியடைந்துள்ளார ். எனவ ே, அ. த ி. ம ு.க., வ ை யாராலும ் சாய்க் க முடியாத ு எ ன ஜெயலலித ா கூறியிருப்பத ு உண்மைக்குப ் புறம்பானத ு. என்ன ை, வேரோட ு சாய்த்துவிட்டேன ் என்றும ் அவர ் கூறியுள்ளார ். இயற்கையைத ் தவி ர என்ன ை யாராலும ் சாய்க் க முடியாத ு.

தீயசக்த ி என்ற ு ஜெலலித ா என்னைக ் குறிப்பிடுகிறார ். அவருக்க ு, ஈ. வ ெ. ர ா., அண்ணாதுர ை மற்றும ் எம ். ஜ ி. ஆர ்., ஆகியோர ் என்னைப ் பெருமைப்படுத்திக ் கூறியவற்ற ை நினைவ ு கூறுகிறேன ். எனவ ே, என்னைப ் பற்ற ி ஜெயலலித ா கூறுவத ை மக்கள ் ஏற்கமாட்டார்கள ். ' என ் குடும்பம ், என ் மனைவ ி, என ் மக்கள் ’ என்ற ு சுயநலமியா க நான ் உள்ளேன ் எ ன, ஜெயலலித ா கூறியுள்ளார ்.

ஆனால ், ’எனக்க ு எல்லாம ே என ் உடற்பிறவ ா தோழிதான் ’ எ ன, கூறிவிட்ட ு, கஷ் ட காலத்தில ் எல்லாம ் அவரோட ு குடும்பம ் நடத்திவிட்ட ு, வாழ்வ ு வந்ததும ் விரட்டியடிக்கும ் சுயநலம ி, நான ் அல் ல. தான ே புயலில ் பாதிக்கப்பட் ட மக்களுக்க ு, இரண்ட ு நாள்கள ் காரில ் சென்ற ு ஆறுதல ் கூறினேன ். ஆனால ், ஜெயலலிதாவைப ் போ ல ஹெலிகாப்டரில ் பயணம ் செய்த ு, பத்தர ை நிமிடத்தில ் நிகழ்ச்சிய ை முடித்துத ் திரும்பவில்ல ை.

நகர்ப்பு ற வளர்ச்சித ் திட்டத்துக்க ு, 6,654 கோட ி ரூபாய ் ஒதுக்க ி, அதில ் முதல ் கட்டமா க, 757 கோட ி ரூபாய ை முத லமை‌ச் சர ் வழங்கியுள்ளார ் எ ன, புதி ய அறிவிப்புகள ் போல ் செய்திகள ை வெளியிடுகின்றனர ். இத்திட்டம ், த ி. ம ு.க., ஆட்சியின ் போத ே, உல க வங்க ி நிதியுதவ ிய ுடன ், 1,414 கோட ி ரூபாயில ் நகராட்சிகளின ் அடிப்பட ை வசதித ் திட்டங்கள ் எ ன, செயல்படுத்தப்படுகின்ற ன.

பொதுவா க, நித ி நில ை அறிக்கையில ் தான ் திட்டங்கள ் அறிவிக்கப்படும ். பின்னர ், அதற்க ு அரச ு ஆணைகள ் வெளியிடப்படும ். இந்நிலையில ், ஏற்கனவ ே, அறிவித் த திட்டங்கள ை, புதி ய திட்டங்கள ் போ ல கூறுகின்றனர ். த ி. ம ு.க., ஆட்சியில ் குடிசைகள ை, கான்கிரீட ் வீடுகளா க மாற்றும ் திட்டம ் அறிவித்த ு பணிகளும ் தொடங்கப்பட்ட ன. இப்போத ு, அத்திட்டத்த ை பசும ை வீடுகள ் திட்டம ் எ ன அறிவித்த ு, 60 ஆயிரம ் வீடுகள ், இந் த நிதியாண்டில ் கட்டப்படும ் எ ன கூறினர ். ஆனால ், ஏழ ு வீடுகளைத ் தான ் கட்டியுள்ளனர் என்ற ு கருணா‌நி‌தி கூறியுள்ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments