Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இய‌ற்கையை த‌விர எ‌ன்னை யாராலு‌ம் சா‌ய்‌க்க முடியாது - ஜெயல‌லிதாவு‌க்கு கருணாந‌ி‌தி ப‌தி‌ல்

இய‌ற்கையை த‌விர எ‌ன்னை யாராலு‌ம் சா‌ய்‌க்க முடியாது - ஜெயல‌லிதாவு‌க்கு கருணாந‌ி‌தி ப‌தி‌ல்
, வியாழன், 19 ஜனவரி 2012 (12:41 IST)
''இயற்கையைததவிஎன்னயாராலுமசாய்க்முடியாது'' எ‌ன்று ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர். கருணா‌நி‌தியை வேரோடசாய்த்துவிட்டேனஎன்று கூறிய முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌‌லிதாவு‌க்கு இ‌வ்வாறு ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், வெற்றி, தோல்வி மாறி, மாறி வரககூடியவை. எம்.ி.ஆர்., காலத்திலநாடாளுமன்றததேர்தலிலும், ஜெயலலிதா அ.ி.ு.க.,வுக்கதலைமையேற்பின், 1996 மற்றும் 2006லுமசட்டசபதேர்தல்களில் அ.ி.ு.க., படுதோல்விகளைசசந்தித்துள்ளது.

பர்கூரதொகுதியில், ஜெயலலிதாவுமதோல்வியடைந்துள்ளார். எனவே, அ.ி.ு.க.,யாராலுமசாய்க்முடியாதஜெயலலிதகூறியிருப்பதஉண்மைக்குபபுறம்பானது. என்னை, வேரோடசாய்த்துவிட்டேனஎன்றுமஅவரகூறியுள்ளார். இயற்கையைததவிஎன்னயாராலுமசாய்க்முடியாது.

தீயசக்தி என்றஜெலலிதஎன்னைககுறிப்பிடுகிறார். அவருக்கு, ஈ.ெ.ா., அண்ணாதுரமற்றுமஎம்.ி.ஆர்., ஆகியோரஎன்னைபபெருமைப்படுத்திககூறியவற்றநினைவகூறுகிறேன். எனவே, என்னைபபற்றி ஜெயலலிதகூறுவதமக்களஏற்கமாட்டார்கள். 'எனகுடும்பம், எனமனைவி, எனமக்கள்என்றசுயநலமியாநானஉள்ளேனன, ஜெயலலிதகூறியுள்ளார்.

ஆனால், ’எனக்கஎல்லாமஎனஉடற்பிறவதோழிதான்ன, கூறிவிட்டு, கஷ்காலத்திலஎல்லாமஅவரோடகுடும்பமநடத்திவிட்டு, வாழ்வவந்ததுமவிரட்டியடிக்குமசுயநலமி, நானஅல்ல. தானபுயலிலபாதிக்கப்பட்மக்களுக்கு, இரண்டநாள்களகாரிலசென்றஆறுதலகூறினேன். ஆனால், ஜெயலலிதாவைபபோஹெலிகாப்டரிலபயணமசெய்து, பத்தரநிமிடத்திலநிகழ்ச்சியமுடித்துததிரும்பவில்லை.

நகர்ப்புவளர்ச்சிததிட்டத்துக்கு, 6,654 கோடி ரூபாயஒதுக்கி, அதிலமுதலகட்டமாக, 757 கோடி ரூபாயமுதலமை‌ச்சரவழங்கியுள்ளாரன, புதிஅறிவிப்புகளபோலசெய்திகளவெளியிடுகின்றனர். இத்திட்டம், ி.ு.க., ஆட்சியினபோதே, உலவங்கி நிதியுதவியுடன், 1,414 கோடி ரூபாயிலநகராட்சிகளினஅடிப்படவசதிததிட்டங்களன, செயல்படுத்தப்படுகின்றன.

பொதுவாக, நிதி நிலஅறிக்கையிலதானதிட்டங்களஅறிவிக்கப்படும். பின்னர், அதற்கஅரசஆணைகளவெளியிடப்படும். இந்நிலையில், ஏற்கனவே, அறிவித்திட்டங்களை, புதிதிட்டங்களபோகூறுகின்றனர். ி.ு.க., ஆட்சியிலகுடிசைகளை, கான்கிரீடவீடுகளாமாற்றுமதிட்டமஅறிவித்தபணிகளுமதொடங்கப்பட்டன. இப்போது, அத்திட்டத்தபசுமவீடுகளதிட்டமஅறிவித்து, 60 ஆயிரமவீடுகள், இந்நிதியாண்டிலகட்டப்படுமகூறினர். ஆனால், ஏழவீடுகளைததானகட்டியுள்ளனர் என்று கருணா‌நி‌தி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil