Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணை‌கிறா‌ர்க‌ள் பிரசா‌ந்‌த் - ‌கிரகல‌ட்சு‌மி - உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌றிவுரை

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2012 (15:10 IST)
நடிக‌ர் ‌‌பிரசா‌ந்‌த் - ‌கிரகல‌ட்சு‌மி சமரச‌ம் செ‌ய்து கொ‌ள்ள உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌றிவுரை வழ‌ங்‌கியு‌ள்ளது. இதையடு‌த்து இருவரு‌ம் ‌மீ‌ண்டு‌ம் த‌ங்க‌ள் வா‌ழ்‌க்கையை ‌புது‌ப்‌‌பி‌க்க உ‌ள்ளன‌ர்.

நடிகர ் பிரசாந்த ் தனத ு மனைவ ி கிரகலட்சும ி, தன்ன ை ஏமாற்ற ி 2 வத ு திருமணம ் செய்த ு கொண்டதாகவும ், அதன ் பின்னர ் பணம ் கேட்ட ு மிரட்டியதாகவும ் ‌ சைதாப்பேட்ட ை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் கடந் த ஆண்ட ு வழக்க ு தொடர்ந்தார ். அதன ் பின்னர ் விவாகரத்த ு ‌ கோரியும ் மன ு தாக்கல ் செய்யப்பட்டத ு.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிரசா‌ந்‌த் - ‌கிரகல‌ட்சு‌மி‌க்கு ‌விவாகர‌த்து வழ‌ங்‌கி ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது. இ‌ந்த ‌தீ‌ர்‌ப்பை எ‌தி‌ர்‌த்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ‌கிரகல‌ட்சு‌‌மி மே‌ல்முறை‌யீடு செ‌ய்தா‌ர்.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், ‌கிரகல‌ட்சும‌ி மனுவை த‌ள்ளுபடி செ‌ய்து ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது. இதை‌த் தொட‌ர்‌ந்து ‌உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ‌கிரகல‌ட்சு‌மி மே‌‌ல்முறை‌யீடு செ‌ய்தா‌ர்.

இ‌ந்த வழ‌க்கு உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தவறாக ‌விவாகர‌த்து கொடு‌த்து ‌வி‌ட்டது எ‌ன்று ‌கிரகல‌ட்சு‌மி வழ‌க்க‌றிஞ‌ர் வாதி‌ட்டா‌‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து, இ‌ந்த வழ‌க்‌கி‌ல் சமரச‌ம் செ‌ய்து கொ‌ள்ள வா‌ய்‌ப்பு உ‌ள்ளதா எ‌ன்று ‌பிரசா‌ந்‌திட‌ம் ‌நீ‌திப‌திக‌ள் கே‌ள்‌வி எழு‌ப்‌பின‌ர். அ‌ப்போது ப‌தி‌ல் அ‌ளி‌த்த ‌பிரசா‌ந்‌த் தர‌ப்பு வழ‌க்‌க‌றிஞ‌ர், சமரச‌த்து‌க்கு முய‌ற்‌சி செ‌ய்வதாக கூ‌றினா‌ர்.

இதே கரு‌த்தையு‌ம் ‌கிரகல‌ட்சு‌மி வழ‌க்க‌றிஞரு‌ம் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து, இருவரு‌ம் சமரச‌ம் செ‌ய்து கொ‌ண்டா‌ல் ‌கி‌ரி‌மின‌ல் வழ‌க்கை வாப‌ஸ் பெற வே‌‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌றின‌ர்.

மேலு‌ம், ‌பிரசா‌ந்து‌ம், ‌கிரகல‌ட்சு‌மியு‌ம் சமரச‌ம் செ‌ய்து கொ‌ண்ட ‌விவர‌த்தை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வரு‌ம் 27ஆ‌ம் தே‌தி தெ‌ரி‌வி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌கூ‌றிய ‌நீ‌திப‌திக‌ள் வழ‌க்கை த‌ள்‌ளிவை‌‌த்தன‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments