Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடை‌த்தே‌ர்த‌ல் மனுவை வாப‌ஸ் பெ‌ற்றா‌ர் ரஜினி ரசிகர்

Webdunia
திங்கள், 28 மே 2012 (15:44 IST)
புதுக்கோட்டையில ் நடைபெ ற உள் ள இடைத்தேர்தலில ் போட்டியி ட வேட்ப ு மன ு தாக்கல ் செய்திருந் த புதுக்கோட்ட ை மாவட் ட ரஜின ி ரசிகர ் மன் ற செயலாளர ் ஸ்ரீதர ், இன்ற ு தனத ு வேட்ப ு மனுவ ை திரும்பப ் பெற்றுக ் கொண்டார ்.

புது‌‌க்கோ‌ட்டை ச‌ட்டம‌ன்ற தொகு‌தி‌க்கு ஜூ‌ன் 12ஆ‌ம் தே‌தி இடை‌த்தே‌ர்த‌ல் நட‌க்க உ‌ள்ளது. இடை‌த்தே‌ர்த‌‌லி‌ல் ‌அ.‌தி.மு.க., தே.மு.‌தி.க. க‌ட்‌சிக‌ள் இடையே நேரடி போ‌ட்டி ‌நிலவு‌கிறது.

த‌ி.மு.க., பா.ம.க., ம.‌தி.மு.க, ‌‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள், இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட், பா.ஜ.க., கா‌‌ங்‌கிர‌ஸ் உ‌ள்‌ளி‌ட்ட க‌ட்‌சிக‌ள் இடை‌த்தே‌ர்த‌லை புற‌க்க‌ணி‌த்து ‌வி‌ட்டன.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் புது‌க்கோ‌ட்ட மாவ‌ட்ட ரஜின ிகா‌ந்‌‌ த் ரசிகர ் மன்ற செயலாள‌ர் ஸ்ரீதர‌‌ன் இடை‌த்தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிட வே‌ட்பு மனு தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர்.

இ‌த‌னிடையே இடை‌த்தே‌ர்‌த‌லி‌ல் போட்டியி ட தான ் யாருக்கும ் அனுமத ி வழங்கவில்ல ை என்றும ், தேர்தலில ் போட்டியிடுவோர ் ரஜின ி ரசிகர ் மன்றப ் பெயரைய ோ, கொடியைய ோ பயன்படுத்தக ் கூடாத ு என்ற ு ரஜினிகாந்த ் கூற ினா‌ர்.

இத ைடுத்த ு, வேட்ப ு மனுக்கள ை திரும்பப ் பெற கடைச ி நாளா ன இன்ற ு, ர‌ஜி‌‌னிகா‌ந்‌த் ர‌‌சிக‌ர் ம‌ன்ற செயல‌ர் ஸ்ரீதர ் தனத ு வேட்ப ு மனுவ ை திரும்பப ் பெற்றுக ் க ொ‌ண்டா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments