Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடை‌த்தே‌ர்த‌ல் : இறுதி வே‌‌ட்பாள‌ர் பட்டியல் வெளியீடு

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2009 (16:20 IST)
த‌மிழக‌த்த‌ி‌ல் ஆக‌ஸ்‌ட் 18ஆ‌ம் த‌ே‌தி நடைபெற உ‌ள்ள 5 தொகு‌திகளு‌க்கான இடை‌த்தே‌‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிடு‌ம் இறு‌தி வே‌‌ட்பாள‌ர்க‌ள் ப‌ட்டியலை தே‌ர்த‌ல் ஆணைய‌‌ம் இ‌ன்று ‌பி‌ற்பக‌‌லி‌ல் வெ‌ளி‌‌யி‌ட்டது.

பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆ‌கிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரு‌ம் 18ஆ‌ம் தே‌தி நடைபெறு‌கிறது. இதற்கான மனு தாக்கல் கடந்த மாத‌ம் 22ஆ‌ம் த ேதி முதல் 29 ஆ‌ம் தேதி வரை ந டந்தது.

5 தொகுதிகளிலும் போட்டியிட மொத்தம் 160 பேர் வேட்பு மன ு‌த ்தாக்கல் செய ்‌திரு‌ந் தனர். மனுக்கள் 30 ஆ‌ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டன. இதில் 53 மனுக்கள் ‌ நிராக‌ரி‌க்க‌ப்ப‌ட்டத ு. 67 மனுக்கள் ஏற ்று‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டது.

போட்டியிட விரும்பாதவர்கள் வேட்பு மனுக்களை இன்று மாலை 3 ம‌ணி வரை வாப‌ஸ் பெ‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று தே‌ர்த‌ல் ஆணைய‌ம் அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தது. இதை‌த் தொட‌‌ர்‌ந்து இன்று ‌‌‌ பி‌ற்பக‌ல் 3.15 ‌ம‌ணி‌க்கு வே‌ட்பாள‌ர்க‌ளி‌ன் இறு‌தி‌ப் ப‌ட்டி‌யலை தே‌ர்த‌ல் ஆணைய‌ம் வெ‌ளி‌யி‌ட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments