Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ம்பூ‌ரி‌ல் பல‌த்த மழை: வெ‌ள்ள‌த்த‌ி‌ல் ‌சி‌க்‌‌கி 5 பே‌ர் ப‌லி

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2009 (16:27 IST)
வேலூ‌ர ் மாவ‌ட்ட‌ம ், ஆ‌ம்பூ‌ரி‌ல ் நே‌ற்‌றிவ ு பெ‌ய் த பல‌த் த மழை‌க்க ு 5 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ். அ‌ங்கு‌ள் ள பகு‌திக‌ளி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட வெ‌ள்ள‌‌‌த்‌தி‌ல ் 20 பே‌ர ் அடி‌த்து‌ச ் செ‌‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். அவ‌ர்கள ை ‌ தீயணை‌ப்ப ு துறை‌யின‌ர ் ‌ தீ‌விரமா க தே‌ட ி வரு‌கி‌ன்றன‌ர ்.

ஆம்பூர ் பகுதியில ் நேற்‌றிரவ ு இடியுட‌ன ் கூடி ய பல‌த் த மழ ை பெ‌ய்தத ு. இதன‌ா‌ல ் அ‌ங்கு‌ள் ள ஆனைமேட ு அண ை நிரம்ப ி வழிந்தத ு.

இதனால ் கர ை புரண்ட ு ஓடி ய காட்டாற்ற ு வெள்ளம ் காணாற ை ஒட்டியிருந் த குடிசைகள ை அடித்த ு சென்றத ு. இதில ் 25- க்கும ் மேற்பட்டோர ் மாயமானார்கள ்.

இத ு குறித்த ு தகவல ் அறிந்ததும ் விரைந்த ு வந் த தீயணைப்ப ு படையினர ் மீட்ப ு பணியில ் ஈடுபட்டனர ். இதில ் ஒர ே குடும்பத்த ை சேர்ந் த 3 பேர ் உள்ப ட 5 பேரின ் உடல்கள ் மீட்கப்பட்ட ன.

இற‌ந்தவ‌ர்க‌ளி‌‌ன் பெய‌ர் மு‌னி, அவரது மக‌‌ள் ஜானு (10), மக‌ன் அசோ‌க் (8), உபயது‌‌ல்லா (16), அவரது ம‌க‌‌ன் ஜ‌‌லீ‌ல் எ‌ன்று தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

மாயமானவர்களின ் நில ை என் ன என்பத ு கு‌றி‌த்த ு இதுவர ை தகவ‌ல ் இ‌ல்ல ை. அவ‌ர்கள ை தேடும ் பணி‌யி‌ல ் ‌ தீயணை‌ப்புதுறை‌யின‌ர ் தொடர்ந்த ு ஈடுப‌ட்ட ு வரு‌கி‌ன்றன‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments