Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ண்டி‌ப்ப‌ட்டி செ‌ல்‌கிறா‌ர் ஜெயல‌லிதா!

Webdunia
ஞாயிறு, 7 செப்டம்பர் 2008 (17:16 IST)
பேர‌றிஞ‌ர ் அ‌ண்ணா‌‌வி‌ன ் நூ‌ற்றா‌ண்ட ு ‌ விழாவ ை மு‌‌ன்‌னி‌ட்டு‌த ் தே‌ன ி மாவ‌ட்ட‌ம ் ஆ‌ண்டி‌ப்ப‌ட்டி‌யி‌ல ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. சா‌ர்‌பி‌ல ் ஏ‌ற்பாட ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ விழா‌வி‌ல ் அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லித ா கல‌ந்துகொ‌ண்ட ு, ‌ சிற‌ப்பு‌த ் ‌ தி‌ட்ட‌ங்களை‌த ் துவ‌க்‌கிவை‌க்‌கிறா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு அவ‌ர ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், "அ.இ.அ.‌ த ி. ம ு.க. சா‌ர்‌பி‌ல ் தமிழ க‌ ம ் முழுவது‌ம ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைகளில் உறுப்பினர்களாக இணைந்துள்ள இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும், கம்ப்யூட்டர் மையங்கள், கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி, யோகா பயிற்சி, வாகன ஓட்டுனர் பயிற்ச ி, நூலகம் பராமரித்தல் போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்கள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான 15 ஆ‌ம ் தே‌த ி தொடங்கப்பட உள்ளன.

முதல் கட்டமாக, 15 ஆ‌ம ் தே‌த ி திங்கட்கிழமை அன்று, தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கான சிறப்பு திட்டங்களை நான் தொடங்கி வைக்கவுள்ளேன். அதனைத் தொடர்ந்து படிப்படியாக இத்திட்டங்கள் தமிழக‌ம ் முழுவதும் தொடங்கி வைக்கப்படும ்" எ‌ன்ற ு கூ‌றி‌யு‌ள்ளா‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments