Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆ‌ண்டி‌ப்ப‌ட்டி செ‌ல்‌கிறா‌ர் ஜெயல‌லிதா!

ஆ‌ண்டி‌ப்ப‌ட்டி செ‌ல்‌கிறா‌ர் ஜெயல‌லிதா!
, ஞாயிறு, 7 செப்டம்பர் 2008 (17:16 IST)
பேர‌றிஞ‌ரஅ‌ண்ணா‌‌வி‌னநூ‌ற்றா‌ண்டு ‌விழாவமு‌‌ன்‌னி‌ட்டு‌ததே‌னி மாவ‌ட்ட‌மஆ‌ண்டி‌ப்ப‌ட்டி‌யி‌ல் அ.இ.அ.‌ி.ு.க. சா‌ர்‌பி‌லஏ‌ற்பாடசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ‌விழா‌வி‌லஅ‌க்க‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ரஜெயல‌லிதகல‌ந்துகொ‌ண்டு, ‌சிற‌ப்பு‌த் ‌தி‌ட்ட‌ங்களை‌ததுவ‌க்‌கிவை‌க்‌கிறா‌ர்.

இதுகு‌றி‌த்தஅவ‌ர் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "அ.இ.அ.‌ி.ு.க. சா‌ர்‌பி‌லதமிழக‌முழுவது‌மபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைகளில் உறுப்பினர்களாக இணைந்துள்ள இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும், கம்ப்யூட்டர் மையங்கள், கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி, யோகா பயிற்சி, வாகன ஓட்டுனர் பயிற்சி, நூலகம் பராமரித்தல் போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்கள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான 15 ஆ‌மதே‌தி தொடங்கப்பட உள்ளன.

முதல் கட்டமாக, 15 ஆ‌மதே‌தி திங்கட்கிழமை அன்று, தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கான சிறப்பு திட்டங்களை நான் தொடங்கி வைக்கவுள்ளேன். அதனைத் தொடர்ந்து படிப்படியாக இத்திட்டங்கள் தமிழக‌மமுழுவதும் தொடங்கி வைக்கப்படும்" எ‌ன்றகூ‌றி‌யு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil