Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ட்‌‌சி மாற்றம் தேவை எ‌‌ன்‌கிறா‌ர் விஜயகாந்த்

Webdunia
சனி, 2 ஜூன் 2012 (11:46 IST)
'' மக்களின ் பிரச ் சனைகள ் தீ ர வேண்டுமானால ், மத்தியிலும ் மாநிலத்திலும ் புதியவர்கள ் ஆட்சிக்க ு வ ர வேண்டும ்'' என்றார ் த ே.மு.‌தி.க. தலைவர ் விஜயகாந்த் கூ‌றினா‌ர்.

பெட்ரோல ் வில ை உயர்வைக ் கண்டித்த ு திருச்சியில ் நடைபெற் ற ஆர்ப்பாட்டத ்‌தி‌‌ல் பே‌சிய அவ‌ர், பெட்ரோல ் விலைய ை ர ூ.7.50 உயர்த்தியிருக்கிறார்கள ். ஆனால ் மாவட்டத்துக்க ு ஏற் ப சி ல இடங்களில ் ர ூ.8 ம ் உயர்ந்திருக்கிறத ு. வில ை ஏற்றத்தைச ் சர ி என்ற ு சொல் ல வைக் க வேண்டும ் என்பதற்கா க பெட்ரோல ் கிடைக்காததைப ் போ ல ஏமாற்ற ு வேலையிலும ் இறங்கினார்கள ்.

மாநி ல அரசையும ் சேர்த்த ு கண்டித்துத்தான ் இந் த ஆர்ப்பாட்டம ். முதலில ் தமிழ்நாட்ட ை ஒழுங்கா க ஆளுங்கள ்; பிறக ு இந்தியாவ ை ஆளலாம ். மக்களின ் வரிப ் பணத்தைக ் கொள்ளையடிக்கிறார்கள ். விஜயகாந்த ் சட்டப ் பேரவைக்க ு வரவில்ல ை என்கிறார்கள ். வந்தால ் விலைவாசியைக ் குறைப்பார்கள ா? பெட்ரோல ் வில ை குறையும ா? மத்தளத்துக்க ு இரண்ட ு பக்கமும ் இட ி என்பதைப ் போலத்தான ் இருக்கிறத ு மக்களின ் நில ை. மாநி ல அரச ு ஏன ் பெட்ரோல ் மீதா ன வரியைக ் குறைக்கக ் கூடாத ு?

மின ் கட்டணத்தைப ் பற்ற ி கேட்டால ் ஒழுங்குமுற ை ஆணையத்தைக ் காட்டுகிறார்கள ்; பெட்ரோல ் விலையைப ் பற்ற ி கேட்டால ் எண்ணெய ் நிறுவனங்களைக ் காட்டுகிறார்கள ். நாம ் ஒழுங்குமுற ை ஆணையத்துக்க ோ, எண்ணெய ் நிறுவனங்களுக்க ோ வாக்களிக்கவில்ல ை. பெட்ரோல ் வில ை உயர்வால ் ஆட்ட ோ, டாக்ஸ ி கட்டணங்களும ் ஏறிவிட்ட ன. அடுத்த ு டீசல ், சமையல ் எரிவாய ு விலையும ் ஏறப்போகிறத ு. இதற்க ு முற்றுப்புள்ள ி வைக் க வேண்டும ். அதுதான ் தேர்தல ். இந்திய ா முழுவதும ் புதியவர்கள ் ஆட்சிக்க ு வ ர வேண்டும ். அப்போதுதான ் நாட ு உருப்படும ்.

இலவசங்கள ை வார ி வழங்குகிறார்கள ். இதனால ் ஏழ்ம ை குறைந்தத ா? கவர்ச்சித ் திட்டங்கள ் வேண்டாம ், வளர்ச்சித ் திட்டங்கள்தான ் வேண்டும ். இலவசங்களால ் ஏழ்ம ை குறைந்தால ் தல ை வணங்க ி ஏற்கிறேன ். ஆண்கள ் குடிக் க டாஸ்மாக ் கடைகளைத ் திறந்துவிட்ட ு, வீடுகளில ் பெண்களுக்க ு இலவசப ் பொருள்கள ை வழங்குகிறார்கள ். வேருக்க ு விஷமும ், இலைக்க ு தண்ணீரும ் ஊற்றுகிறார்கள ்.

சங்கரன்கோவில ் இடைத்தேர்தலில ் 32 அமைச்சர்கள ் களத்தில ் இறங்கினார்கள ். இப்போத ு புதுக்கோட்டையில ் அமைச்சர்கள ் உள்ப ட 52 பேர ் அடங்கி ய குழுவினர ் தேர்தல ் வேல ை செய்த ு வருகிறார்கள ். அவர்களுக்க ு பயம ் அதிகரித்திருக்கிறத ு. எனக்க ு எந் த பயமும ் இல்ல ை. யாருடனாவத ு ரகசி ய கூட்ட ு என்றெல்லாம ் சொல்கிறார்கள ். திமு க ஆட்சியில ் இருந்தபோத ு அவர்கள ை விமர்சித்தேன ். அதிமு க ஆட்சியில ் இருக்கும்போத ு அவர்கள ை விமர்சிக்கிறேன ். நல்லத ு செய்தால ் வணக்கம ் செய்வேன் எ‌ன்று ‌வ ிஜயகாந்த் கூ‌றினா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments