Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் ‌நியமன‌த்‌தி‌ல் அரு‌ந்த‌திய‌ர்களு‌க்கு உ‌ள் இடஒது‌க்‌கீடு : கருணா‌நி‌தி‌க்கு வரதராஜ‌ன் கடித‌ம்

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2009 (13:15 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் பு‌திதா க ‌ நிய‌மி‌க்க‌ப்ப ட உ‌ள் ள 7 ஆ‌யிர‌ம ் இடை‌‌நில ை ஆ‌சி‌ரிய‌ர ் ப‌ண ி ‌ நியமன‌த்‌தி‌ல ் அரு‌ந்த‌தியரு‌க்கா ன உ‌ள்இ ட ஒது‌க்‌கீ‌ட்ட ை உடனடியா க அ ம‌ல்படு‌த்த‌க் கோ‌ர ி முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌தி‌க்க ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மா‌நி ல செயல‌ர ் எ‌ன ். வரதராஜ‌ன ் கடித‌ம ் எழு‌தியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌‌நி‌தி‌க்க ு எ‌ழு‌தியு‌ள் ள கடித‌த்‌தி‌ல ், '' த‌மிழ க அரச ு சுமா‌ர ் 7 ஆ‌யிர‌ம ் இட ை ‌‌ நில ை ஆ‌சி‌ரிய‌ர்கள ை ‌ விரை‌வி‌ல ் ‌ நியமன‌ம ் செ‌ய் ய இரு‌ப்பதா க அ‌றி‌கிறோ‌ம ். இ‌ந் த ‌ நியமன‌த்‌தி‌ன ் போத ு, அரு‌ந்த‌திய‌ர ் உ‌ள்ஒது‌க்‌கீட ு அமலாகாத ு எ‌ ன ப‌த்‌தி‌ரிகை‌ச ் செ‌ய்த‌ ி வெ‌ளிவ‌ந்து‌ள்ளத ு. இத ு உ‌ண்மையெ‌னி‌ல ் வரு‌ந்த‌த்த‌க்கத ு ஆகு‌ம ்.

அரு‌ந்த‌திய‌ர ் உ‌ள்ஒது‌க்‌கீ‌ட்டு‌க்கா ன அரசாண ை வெ‌ளி‌‌யி‌ட் ட ‌ பிறக ே ப‌ல்லா‌யிர‌‌க்கண‌க்கா ன இடை‌நில ை ஆ‌சி‌ரிய‌ர்க‌ள ் ‌ நியமன‌ம ் செ‌ய்ய‌ப்ப ட உ‌ள்ளன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் இடை‌நில ை ஆ‌சி‌ரிய‌ர ் ‌ நியமன‌த்‌தி‌ல ், சமூ க பொருளாதா ர ‌‌‌ ரீ‌தியா க ‌ மிகவு‌ம ் ஒடு‌க்க‌ப்ப‌ட் ட ‌ நிலை‌யி‌ல ் உ‌ள் ள அரு‌ந்த‌‌தி ய ம‌க்க‌ளி‌ல ் இ‌ப்பத‌வி‌க்கா ன க‌ல்‌வி‌த்தகு‌த ி பெ‌ற்றவ‌ர்களு‌க்க ு ‌ நியாய‌ம ் வழ‌ங்‌கி ட வே‌ண்டு‌ம ். சமூ க ‌ நீ‌திய ை ‌ நிலைநா‌‌ட் ட இ‌ந்நடவடி‌க்கைய ை தா‌ங்க‌ள ் அவ‌சிய‌ம ் மே‌ற்கொ‌ள்‌வீ‌ர்க‌ள ் எ ன ந‌ம்பு‌கிறே‌ன ்'' எ‌ன்ற ு கடித‌த்‌தி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments