Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மா‌த‌ம் 1000 ரூபா‌ய் - ஜெயலலிதா

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2012 (12:07 IST)
40 வயதுக்க ு மேற்பட் ட ஆதரவற் ற திருநங்கைகளுக்க ு மாதம ் ர ூ.1000 ஓய்வூதியம் வழ‌ங்க முத‌ல்வ‌ர் ஜெயலலித ா உத்த ர‌விட‌்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழ க அரசு இ‌ன்று வெளியிட்டுள் ள செய்த ி‌க ்குறிப்பில ், திருநங்கையர்கள ை சமுதா ய நீரோட்டத்தில ் கொண்ட ு வரும ் வகையிலும ், அவர்கள ் சமுதா ய மற்றும ் பொருளாதா ர ஏற்றம ் பெ ற ஏதுவாகவும ், 40 வயதிற்க ு மேற்பட் ட ஆதரவற் ற திர ு நங்கையர்களின ் நலனுக்கா க " ஆதரவற் ற திருநங்கையர்களுக்கா ன ஓய்வூதியத ் திட்டம ்'' என் ற ஒர ு புதி ய திட்டத்த ை அறிமுகப்படுத் த முதல ் வர ் ஜெயலலித ா உத்தரவிட்டுள்ளார ்.

இந்தத ் திட்டத்தின்பட ி, 40 வயதிற்க ு மேற்பட் ட ஏழ்ம ை நிலையில ் உள் ள திருநங்கையர்களுக்க ு மாதம ் ஒன்றுக்க ு ஓய்வூதியமா க 1000 ரூபாய ் வழங்கப்படும ். இதற்கா க 1 கோடிய ே 17 லட்சத்த ு 59 ஆயிரம ் ரூபாய ் நித ி ஒதுக்கீட ு செய்த ு முதல ் வர ் ஜெயலலித ா உத்தரவிட்டுள்ளார் எ‌ன்று கூறப்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments