Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ.தி.மு.க ஆட்சியில் பாழா‌ய்போ‌கிறது ப‌ள்‌ளி‌க்க‌ல்‌வி‌த்துறை - கருணா‌நி‌தி வேதனை

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2012 (10:20 IST)
FILE
பள்ளிக ் கல்வித ் துற ை பாழ்பட்டால ், பாதிப்புக்குள்ளாவத ு மாணவர்களின ் எதிர்காலம ் தான ். இன்ற ு வற்றிப ் போகும ் குளமாகவல்லவ ா குளறுபடிகளும ், குறைபாடுகளும ் நிறைந் த பள்ளிக ் கல்வித ் துற ை காட்சியளிக்கிறது எ‌ன்று ‌தி.மு.க. தலைவ‌ர் கருணாநிதி வேதனை த‌ெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட் ட அறிக்கையில ், 2001-2006 ல ் அதிமு க ஆட்சியில ் 45 ஆயிரத்த ு 987 ஆசிரியர்கள ் தொகுப்பூதியத்தில ், அதாவத ு அவர்கள ் பெறவேண்டி ய ஊதியத்தில ் ஏறத்தா ழ 3 ல ் ஒர ு பங்க ு ஊதியம ் மட்டும ே பெறும ் நிலையில ் நியமிக்கப்பட்டிருந்தவர்களுக்க ு எல்லாம ், 2006 ல ் திமு க அரச ு பொறுப்பேற்றவுடன ் காலமுற ை ஊதியம ், அதாவத ு அவர்கள ் பெற்ற ு வந் த ஊதியத்தைவி ட 3 மடங்க ு அதி க ஊதியம ் கொடுத்த ு ஆசிரியர்கள ை மகிழச ் செய்தத ு.

அத்துடன ் 2006 க்குப ் பின ், தொடக்கக ் கல்வித ் துறையில ் 12 ஆயிரத்த ு 426 இடைநில ை ஆசிரியர்கள ், 14 ஆயிரத்த ு 115 பட்டதார ி ஆசிரியர்கள ் எ ன 26 ஆயிரத்த ு 541 ஆசிரியர்களும ், பள்ளிக ் கல்வித ் துறையில ் 70 இடைநில ை ஆசிரியர்கள ், 17 ஆயிரத்த ு 45 பட்டதார ி ஆசிரியர்கள ், 4 ஆயிரத்த ு 665 ஆசிரியர ் பயிற்றுநர்கள ், 3002 முதுகலைப ் பட்டதார ி ஆசிரியர்கள ், 525 தமிழாசிரியர்கள ், 1131 சிறப்ப ா சிரியர்கள ், 140 தொழில ் ஆசிரியர்கள ், 1686 கணின ி ஆசிரியர்கள ் எ ன 27 ஆயிரத்த ு 739 ஆசிரியர்களும ் மாவட் ட ஆசிரியர ் கல்வ ி மற்றும ் பயிற்ச ி நிறுவனங்களில ் 216 விரிவுரையாளர்களும ், 32 முதுநில ை விரிவுரையாளர்களும ் எ ன மொத்தம ் 55 ஆயிரத்த ு 53 ஆசிரியர்கள ் புதிதா க நியமிக்கப்பட்டார்கள ் திமு க ஆட்சியில ்.

இவர்கள ் தவி ர, ஆசிரியர ் அல்லா த 1140 பணியாளர்களும ், கருண ை அடிப்படையில ் 449 பணியாளர்களும ், அரச ு மேல ் நிலைப ் பள்ளிகளில ் விவசாயம ் கற்பிக் க 176 விவசாயப ் பயிற்றுநர்களும ் நியமிக்கப்பட்டார்கள ். 2006 முதல ் 2010 வர ை நியமிக்கப்பட் ட ஆசிரியர்களில ் ஆசிரியர ் கல்வித ் தகுத ி பெற் ற 1114 மாற்றுத ் திறனாளிகள ் முன்னுரிம ை அடிப்படையில ் ஆசிரியர்களா க அரசுப ் பள்ளிகளில ் நியமிக்கப்பட்டார்கள ்.

திமு க ஆட்சிக ் காலத்தில ் இத்தன ை பேர ் நியமிக்கப்பட்டார்கள ே, அப்போத ு ஏதாவத ு புகார்கள ் வந்ததுண்ட ா? ஏதாவத ு முறைகேட ு சொன்னதுண்ட ா? ஏதாவத ு குளறுபடிகள ் நடந்ததுண்ட ா? ஆனால ் இப்போத ு அதிமு க ஆட்சியில ் என் ன நிலைம ை?

இடைநில ை, பட்டதார ி ஆசிரியர ் தேர்வில ் நடந் த, குளறுபடிகளைத ் தொடர்ந்த ு, முதுகல ை ஆசிரியர ் தேர்விலும ் பெரும ் குளறுபட ி நடந்திருப்பத ு வெளிச்சத்திற்க ு வந்துள்ளத ு. உடல ் தகுத ி நன்றா க இருப்பவர்கள ் பலர ், ஊனமுற்றோர ் பிரிவில ் தேர்வாக ி உள்ளனர ். சரியா ன கல்வித ் தகுத ி இல்லாதவர்களும ் இறுதிப ் பட்டியலில ் தேர்வாக ி உள்ளனர ் என்ற ு செய்த ி வருகிறத ு.

இறுத ி நேரத்தில ் சற்ற ு அவசரமா க இந்தப ் பட்டியல ் தயாரிக்கப்பட்டதால ் மீண்டும ் பட்டியல ் சரிபார்க்கப்பட்டத ு; மற்றுமொர ு சான்றிதழ ் சரிபார்ப்ப ு நடத்தப்ப ட வேண்டியுள்ளத ு என்றும ் அதிகாரிகள ் தெரிவித்ததா க இன்னொர ு செய்த ி வந்துள்ளத ு.

நாம ் கேட்பதெல்லாம ் சான்றிதழ்கள ை சரிபார்க்காமல ் கூ ட எதற்கா க அவச ர அவசரமா க பண ி நியம ன ஆணைகள ் வழங்கப்பட்ட ன? அதனால ் எந் த அளவிற்க ு குழப்பங்கள ், குளறுபடிகள ்? விழாவில ் பங்கேற் ற முதலமைச்சர ் 36 ஆசிரியர்களுக்க ு மட்டும ே நேரடியாகப ் பண ி நியம ன ஆணையின ை வழங் க, ஏனையோர்க்க ு மற்றவர்கள ் பண ி நியம ன ஆணையின ை வழங்கினாராம ்.

13 ம ் தேத ி பண ி நியம ன ஆணைகள ் வழங்கப்பட் ட போதிலும ், வழக்கமா க பண ி நியம ன ஆணைகள ் வழங்குவதற்க ு முன்ப ு, பலமுற ை அவர்களுடை ய சான்றிதழ்கள ் சரிபார்க்கப்பட் ட பிறக ே, ஆணைகள ் வழங்கப்படும ். ஆனால ் இந் த முற ை நேரம ் இல்லா த காரணத்தால ், சான்றிதழ்கள ் சர ி பாக்கப்படும ் பணிகள ை நிறைவேற்றாமல ் பண ி நியம ன ஆணைகள ் தயாரிக்கப்பட்ட ு வழங்கப்பட்டுவிட்ட ன.

பண ி நியம ன ஆணைகள ் வழங்க ி விட்ட ு சான்றிதழ்களைச ் சரிபார்ப்பதால ், அதில ் தகுத ி இல்லா த வர்கள ் கண்டுபிடிக்கப்பட்டால ், அவர்களுடை ய தேர்வ ு ஆணைய ை ரத்த ு செய் ய வேண்டி ய நில ை ஏற ் படும ்.

அடுத்த ு ஒர ு செய்த ி. அதாவத ு 10 ம ் வகுப்ப ு தேர்வ ு எழுதும ் மாணவர்கள ் தங்கள ் தொடர்பா ன விவரங்களையெல்லாம ் ஆன ் லைன ் வழியா க ஜனவர ி 4 ம ் தேதிக்குள ் பதிவ ு செய் ய வேண்டும ் என்ற ு ஓர ் உத்தரவ ு. இன்னும ் 5 நாட்கள ் மட்டும ே உள்ள ன. 10 ம ் வகுப்புத ் தேர்வ ு எழுதும ் மாணவர்கள ் சுமார ் 11 லட்சம ் மாணவர்கள ் உள்ளனர ்.

18 மண ி நேரம ் மின்வெட்ட ு. சி ல பள்ளிகளில ் கம்ப்யூட்டர ் வசதிகள ் மற்றும ் இண்டர்நெட ் வசதிகள ் இல்ல ை. இதில ் எவ்வாற ு ஜனவர ி 4 ம ் தேதிக்குள ் மாணவர்கள ் தங்களைப ் பற்றி ய முழ ு விவரங்கள ை ஆன ் லைன ் மூலமாகத ் தெரிவிக் க இயலும ். இந்தத ் தேதிய ை நீடிக் க வேண்டுமென்ற ு நான ் எழுதியிருந்தேன ். அதன ் பிறக ு கூ ட அரசுத ் தரப்பில ் எந் த விதமா ன நடவடிக்கையும ் இல்ல ை. பள்ளிக ் கல்வித ் துற ை பாழ்பட்டால ், பாதிப்புக்குள்ளாவத ு மாணவர்களின ் எதிர்காலம ் தான ். இன்ற ு வற்றிப ் போகும ் குளமாகவல்லவ ா குளறுபடிகளும ், குறைபாடுகளும ் நிறைந் த பள்ளிக ் கல்வித ் துற ை காட்சியளிக்கிறது எ‌ன்று கருணாநித ி கூறியுள்ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments