Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ.தி.மு.க ஆட்சியில் பாழா‌ய்போ‌கிறது ப‌ள்‌ளி‌க்க‌ல்‌வி‌த்துறை - கருணா‌நி‌தி வேதனை

அ.தி.மு.க ஆட்சியில் பாழா‌ய்போ‌கிறது ப‌ள்‌ளி‌க்க‌ல்‌வி‌த்துறை - கருணா‌நி‌தி வேதனை
, வெள்ளி, 28 டிசம்பர் 2012 (10:20 IST)
FILE
பள்ளிககல்விததுறபாழ்பட்டால், பாதிப்புக்குள்ளாவதமாணவர்களினஎதிர்காலமதான். இன்றவற்றிபபோகுமகுளமாகவல்லவகுளறுபடிகளும், குறைபாடுகளுமநிறைந்பள்ளிககல்விததுறகாட்சியளிக்கிறது எ‌ன்று ‌தி.மு.க. தலைவ‌ர் கருணாநிதி வேதனை த‌ெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்அறிக்கையில், 2001-2006அதிமுஆட்சியில் 45 ஆயிரத்து 987 ஆசிரியர்களதொகுப்பூதியத்தில், அதாவதஅவர்களபெறவேண்டிஊதியத்திலஏறத்தாழ 3ஒரபங்கஊதியமமட்டுமபெறுமநிலையிலநியமிக்கப்பட்டிருந்தவர்களுக்கஎல்லாம், 2006திமுஅரசபொறுப்பேற்றவுடனகாலமுறஊதியம், அதாவதஅவர்களபெற்றவந்ஊதியத்தைவிட 3 மடங்கஅதிஊதியமகொடுத்தஆசிரியர்களமகிழசசெய்தது.

அத்துடன் 2006க்குபபின், தொடக்கககல்விததுறையில் 12 ஆயிரத்து 426 இடைநிலஆசிரியர்கள், 14 ஆயிரத்து 115 பட்டதாரி ஆசிரியர்களன 26 ஆயிரத்து 541 ஆசிரியர்களும், பள்ளிககல்விததுறையில் 70 இடைநிலஆசிரியர்கள், 17 ஆயிரத்து 45 பட்டதாரி ஆசிரியர்கள், 4 ஆயிரத்து 665 ஆசிரியரபயிற்றுநர்கள், 3002 முதுகலைபபட்டதாரி ஆசிரியர்கள், 525 தமிழாசிரியர்கள், 1131 சிறப்பசிரியர்கள், 140 தொழிலஆசிரியர்கள், 1686 கணினி ஆசிரியர்களன 27 ஆயிரத்து 739 ஆசிரியர்களுமமாவட்ஆசிரியரகல்வி மற்றுமபயிற்சி நிறுவனங்களில் 216 விரிவுரையாளர்களும், 32 முதுநிலவிரிவுரையாளர்களுமமொத்தம் 55 ஆயிரத்து 53 ஆசிரியர்களபுதிதாநியமிக்கப்பட்டார்களதிமுஆட்சியில்.

இவர்களதவிர, ஆசிரியரஅல்லாத 1140 பணியாளர்களும், கருணஅடிப்படையில் 449 பணியாளர்களும், அரசமேலநிலைபபள்ளிகளிலவிவசாயமகற்பிக்க 176 விவசாயபபயிற்றுநர்களுமநியமிக்கப்பட்டார்கள். 2006 முதல் 2010 வரநியமிக்கப்பட்ஆசிரியர்களிலஆசிரியரகல்விததகுதி பெற்ற 1114 மாற்றுததிறனாளிகளமுன்னுரிமஅடிப்படையிலஆசிரியர்களாஅரசுபபள்ளிகளிலநியமிக்கப்பட்டார்கள்.

திமுஆட்சிககாலத்திலஇத்தனபேரநியமிக்கப்பட்டார்களே, அப்போதஏதாவதபுகார்களவந்ததுண்டா? ஏதாவதமுறைகேடசொன்னதுண்டா? ஏதாவதகுளறுபடிகளநடந்ததுண்டா? ஆனாலஇப்போதஅதிமுஆட்சியிலஎன்நிலைமை?

இடைநிலை, பட்டதாரி ஆசிரியரதேர்விலநடந்த, குளறுபடிகளைததொடர்ந்து, முதுகலஆசிரியரதேர்விலுமபெருமகுளறுபடி நடந்திருப்பதவெளிச்சத்திற்கவந்துள்ளது. உடலதகுதி நன்றாஇருப்பவர்களபலர், ஊனமுற்றோரபிரிவிலதேர்வாகி உள்ளனர். சரியாகல்விததகுதி இல்லாதவர்களுமஇறுதிபபட்டியலிலதேர்வாகி உள்ளனரஎன்றசெய்தி வருகிறது.

இறுதி நேரத்திலசற்றஅவசரமாஇந்தபபட்டியலதயாரிக்கப்பட்டதாலமீண்டுமபட்டியலசரிபார்க்கப்பட்டது; மற்றுமொரசான்றிதழசரிபார்ப்பநடத்தப்பவேண்டியுள்ளதஎன்றுமஅதிகாரிகளதெரிவித்ததாஇன்னொரசெய்தி வந்துள்ளது.

நாமகேட்பதெல்லாமசான்றிதழ்களசரிபார்க்காமலகூஎதற்காஅவசஅவசரமாபணி நியமஆணைகளவழங்கப்பட்டன? அதனாலஎந்அளவிற்ககுழப்பங்கள், குளறுபடிகள்? விழாவிலபங்கேற்முதலமைச்சர் 36 ஆசிரியர்களுக்கமட்டுமநேரடியாகபபணி நியமஆணையினவழங்க, ஏனையோர்க்கமற்றவர்களபணி நியமஆணையினவழங்கினாராம்.

13தேதி பணி நியமஆணைகளவழங்கப்பட்போதிலும், வழக்கமாபணி நியமஆணைகளவழங்குவதற்கமுன்பு, பலமுறஅவர்களுடைசான்றிதழ்களசரிபார்க்கப்பட்பிறகே, ஆணைகளவழங்கப்படும். ஆனாலஇந்முறநேரமஇல்லாகாரணத்தால், சான்றிதழ்களசரி பாக்கப்படுமபணிகளநிறைவேற்றாமலபணி நியமஆணைகளதயாரிக்கப்பட்டவழங்கப்பட்டுவிட்டன.

பணி நியமஆணைகளவழங்கி விட்டசான்றிதழ்களைசசரிபார்ப்பதால், அதிலதகுதி இல்லாவர்களகண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுடைதேர்வஆணையரத்தசெய்வேண்டிநிலஏறபடும்.

அடுத்தஒரசெய்தி. அதாவது 10வகுப்பதேர்வஎழுதுமமாணவர்களதங்களதொடர்பாவிவரங்களையெல்லாமஆனலைனவழியாஜனவரி 4தேதிக்குளபதிவசெய்வேண்டுமஎன்றஓரஉத்தரவு. இன்னும் 5 நாட்களமட்டுமஉள்ளன. 10வகுப்புததேர்வஎழுதுமமாணவர்களசுமார் 11 லட்சமமாணவர்களஉள்ளனர்.

18 மணி நேரமமின்வெட்டு. சிபள்ளிகளிலகம்ப்யூட்டரவசதிகளமற்றுமஇண்டர்நெடவசதிகளஇல்லை. இதிலஎவ்வாறஜனவரி 4தேதிக்குளமாணவர்களதங்களைபபற்றிமுழவிவரங்களஆனலைனமூலமாகததெரிவிக்இயலும். இந்தததேதியநீடிக்வேண்டுமென்றநானஎழுதியிருந்தேன். அதனபிறககூஅரசுததரப்பிலஎந்விதமாநடவடிக்கையுமஇல்லை. பள்ளிககல்விததுறபாழ்பட்டால், பாதிப்புக்குள்ளாவதமாணவர்களினஎதிர்காலமதான். இன்றவற்றிபபோகுமகுளமாகவல்லவகுளறுபடிகளும், குறைபாடுகளுமநிறைந்பள்ளிககல்விததுறகாட்சியளிக்கிறது எ‌ன்று கருணாநிதி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil