Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ.இ.அ.‌தி.மு.க. மு‌‌ன்னா‌ள் எ‌ம்.‌பி மரண‌ம்

Webdunia
திங்கள், 15 ஜூன் 2009 (12:33 IST)
விழுப்புரம் மாவட் ட அ.இ. அ. த ி. ம ு. க அவைத ் தலைவரும ், முன்னாள ் மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பினருமான ஹீராசந்த ் மரணமடைந்தார ்.

68 வயதான இவர் மா‌‌நில‌ங்களவை உறுப்பினராகவும ், திண்டிவனம ் நகர்மன் ற தலைவரா க நான்க ு முறையும ், ஒருங்கிணைந் த தென்னார்க்காட ு மாவட் ட அ.இ.அ. த ி. ம ு.க. செயலராகவும ் இருந்தவர ்.

கடந் த சி ல மாதங்களா க உடல ் நில ை சரியின்ற ி இருந்த ு வந்த ‌ ஹ‌ீராச‌ந்‌த், நேற்ற ு மால ை திண்டிவனம ் சந்த ை மேட்டுப ் பகுதியில ் உள் ள தனத ு வீட்டில ் அவர ் மரணமடைந்தார ்.

இவரது உடலு‌க்கு அ.இ. அ. த ி. ம ு.க. பிரமுகர்கள ், பல்வேற ு கட்ச ியின‌ர், பொத ு மக்கள் அஞ்சல ி செலுத்த ின‌ர். இ‌ன்று மாலை திண்டிவனம ் நகராட்ச ி இடுகாட்டில் அடக்கம ் செய்யப்படுகிறத ு.

ஹ‌ீராச‌ந்‌‌த்து‌க்கு சுசீல ா தேவி எ‌ன்ற மனை‌வியு‌ம், பப்லாச ா, ஜீன்ராஜ ், நவீன்குமார ் ஆக ிய மக‌ன்க‌ள் உள்ளனர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments