Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (15:37 IST)
நாடாளுமன்றத்துக்க ு அடுத் த ஆண்ட ு தேர்தல ் நடைபெ ற உள் ள நிலையில ் அ.இ.அ. த ி. ம ு.க. - வின ் பொதுக்குழ ு சென்னையில ் நாள ை கூடுகிறத ு.
மத்தியில ் காங்கிரஸ ் தலைமையிலா ன ஐக்கி ய முற்போக்க ு கூட்டணிக்க ு ஆதரவளித்த ு வரும ் இடதுசாரிகள ் காங்கிரஸ ், ப ா.ஜ.க. வுக்க ு மாற்றா க ஒத் த கருத்துக்களைக ் கொண் ட மாநிலக ் கட்சிகளுடன ் அடுத் த நாடாளுமன்றத ் தேர்தல ை எதிர்கொள்ளும ் வகையில ் அக்கட்சிகளின ் தலைவர்கள ் மாநிலம ் மாநிலமா க சென்ற ு கட்சியின ் நிர்வாகிகள ை தயார ் படுத் த தொடங்கியுள்ளனர ்.
இத ு போன்ற ு ப ா.ஜ.க., காங்கிரஸ ் உள்ளிட் ட அனைத்த ு கட்சிகளும ே நாடாளுமன்றத ் தேர்தல ் முன்கூட்டிய ே நடைபெற்றாலும ் அதன ை சந்திக்கும ் வகையில ் தங்களத ு கட்சியினர ை தயார்படுத்த ி வருகின்ற ன. இந் த நிலையில ் அ.இ.அ. த ி. ம ு.க. வினர ை தேர்தலுக்க ு தயார்படுத்தும ் வகையில ் மேற்கொள்ளப்ப ட வேண்டி ய பணிகள ், யாருடன ் கூட்டண ி வைத்துக ் கொள்வத ு, தேர்தலின ் போத ு மக்கள ் முன ் வைக்கவேண்டி ய பிரச்சனைகள ் உள்ளிட்டவைத ் தொடர்பா க பொதுக்குழ ு உறுப்பினர்களின ் கருத்த ை அக்கட்சியின ் பொதுச ் செயலாளரும ், முன்னாள ் முதலமைச்சருமா ன ஜெயலலித ா அறி ய விரும்பவுதா க கூறப்படுகிறத ு.
அ.இ.அ. த ி. ம ு.க. வின ் பொதுக ் குழுக ் கூட்டத்தில ் பங்கேற் க 3,200 பொதுக ் குழ ு உறுப்பினர்களுக்க ு தனித ் தனியா க அழைப்பிதல ் அனுப்பப்பட்டுள்ளத ு. சென்ன ை வானகரத்தில ் உள் ள ஸ்ரீவார ு வெங்கடாஜலபத ி அரண்மன ை திரும ண மண்டபத்தில ் நாள ை கால ை 10 மணிக்க ு நடைபெ ற உள் ள இந் த பொதுக ் குழுக ் கூட்டத்துக்க ு அக்கட்சியின ் அவைத ் தலைவர ் க ி. மதுசூதனன ் தலைம ை தாங்குகிறார ். கட்சியில ் மீண்டும ் புதி ய பொறுப்ப ு வழங்கப்பட்டுள் ள முன்னாள ் அமைச்சர ் ச ி. பொன்னையன ் தேர்தல ை எதிர்கொள்வத ு தொடர்பா க உறுப்பினர்களுக்க ு ஆலோசன ை வழங் க உள்ளதாகவும ் கூறப்படுகிறத ு.
இந் த பொதுக ் குழுக ் கூட்டத்தில ் உறுப்பினர்கள ் தவி ர வேற ு சிலருக்கும ் பே ச வாய்ப்ப ு அளிக்கப்படும ் என்றும ் கூறப்படுகிறத ு. மூன்ற ு மண ி நேரத்துக்கும ் அதிகமா ன நேரம ் நடைப்பெ ற உள் ள இந் த பொதுக ் குழுக ் கூட்டத்திற்க ு வருக ை தரும ் ஜெயலலிதாவ ை வரவேற் க அ. இ அ. த ி. ம ு.க. வினர ் விரிவா ன ஏற்பாடுகளை செய்த ு வருகின்றனர ்.
களகளனகளகன
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!
அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!
தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!
கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!
Show comments