Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ.இ.அ.‌தி.மு.க. பொது‌க்குழு கூ‌ட்ட‌ம்

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (15:37 IST)
நாடாளும‌ன்ற‌த்து‌க்க ு அடு‌த் த ஆ‌ண்ட ு தே‌ர்த‌ல ் நடை‌பெ ற உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. -‌ வி‌ன ் பொது‌க்குழ ு செ‌ன்னை‌யி‌ல ் நாள ை கூடு‌கிறத ு.

ம‌த்‌தி‌யி‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்க ு கூ‌ட்ட‌ணி‌க்க ு ஆதரவ‌ளி‌த்த ு வரு‌ம ் இடதுசா‌ரிக‌ள ் கா‌ங்‌கிர‌ஸ ், ப ா.ஜ.க. வு‌க்க ு மா‌ற்றா க ஒ‌த் த கரு‌த்து‌க்களை‌க ் கொ‌‌ண் ட மா‌நில‌க ் க‌ட்‌சிகளுட‌ன ் அடு‌த் த நாடாளும‌ன்ற‌த ் தே‌ர்தல ை எ‌தி‌ர்‌கொ‌ள்ளு‌ம ் வகை‌யி‌ல ் அ‌‌க்க‌ட்‌சிக‌ளி‌ன ் தலைவ‌ர்க‌ள ் மா‌நில‌ம ் மா‌நிலமா க செ‌ன்ற ு க‌ட்‌சி‌யி‌ன ் ‌ நி‌ர்வா‌கிகள ை தயா‌ர ் படு‌த் த தொட‌ங்‌கியு‌ள்ளன‌ர ்.

இத ு போ‌ன்ற ு ப ா.ஜ.க., கா‌ங்‌கிர‌ஸ ் உ‌ள்‌ளி‌ட் ட அனை‌த்த ு க‌ட்‌சிகளும ே நாடாளும‌ன்ற‌த ் தே‌ர்த‌ல ் மு‌ன்கூ‌ட்டிய ே நடைபெ‌ற்றாலு‌ம ் அதன ை ச‌ந்‌தி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் த‌ங்களத ு க‌ட்‌சி‌யினர ை தயா‌ர்படு‌த்‌த ி வரு‌கி‌ன்ற ன. இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. ‌ வினர ை தே‌ர்தலு‌க்க ு தயா‌ர்படு‌த்து‌ம ் வகை‌யி‌ல ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப ட வே‌ண்டி ய ப‌ணிக‌ள ், யாருட‌ன ் கூ‌ட்ட‌ண ி வை‌த்து‌க ் கொ‌‌ள்வத ு, தே‌ர்த‌லி‌ன ் போத ு ம‌க்க‌‌ள ் மு‌ன ் வை‌க்கவே‌ண்டி ய ‌ பிர‌ச்சனைக‌ள ் உ‌ள்‌ளி‌ட்டவை‌த ் தொட‌ர்பா க பொது‌க்குழ ு உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன ் கரு‌த்த ை அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயலாளரு‌ம ், மு‌ன்னா‌ள ் முதலமை‌ச்சருமா ன ஜெயல‌லித ா அ‌றி ய ‌ விரு‌ம்பவுதா க கூற‌ப்படு‌கிறத ு.

அ.இ.அ.‌ த ி. ம ு.க. ‌ வி‌ன ் பொது‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற் க 3,200 பொது‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர்களு‌க்க ு த‌னி‌த ் த‌னி‌யா க அழை‌ப்‌பித‌ல ் அனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. செ‌ன்ன ை வானகர‌த்‌தி‌ல ் உ‌ள் ள ஸ்ரீவார ு வெ‌ங்கடாஜலப‌த ி அர‌ண்மன ை ‌ திரும ண ம‌ண்டப‌த்‌தி‌ல ் நாள ை கால ை 10 ம‌ணி‌க்க ு நடை‌பெ ற உ‌ள் ள இ‌ந் த பொது‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌த்து‌க்க ு அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் அவை‌த ் தலைவ‌ர ் ‌ க ி. மதுசூதன‌ன ் தலைம ை தா‌ங்கு‌கிறா‌ர ். க‌ட்‌சி‌யி‌‌ல ் ‌ மீ‌ண்டு‌ம ் பு‌தி ய பொறு‌ப்ப ு வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள் ள மு‌ன்னா‌ள ் அமை‌ச்ச‌ர ் ‌ ச ி. பொ‌ன்னைய‌ன ் தே‌ர்தல ை எ‌தி‌ர்‌கொ‌ள்வத ு தொட‌ர்பா க உறு‌ப்‌பின‌ர்களு‌க்க ு ஆலோசன ை வழ‌ங் க உ‌ள்ளதாகவு‌ம ் கூற‌ப்படு‌கிறத ு.

இ‌ந் த பொது‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌‌த்‌தி‌ல ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் த‌வி ர வேற ு ‌ சிலரு‌க்கு‌ம ் பே ச வா‌ய்‌ப்ப ு அ‌ளி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் கூற‌ப்படு‌கிறத ு. மூ‌ன்ற ு ம‌ண ி நேர‌‌த்து‌க்கு‌ம ் அ‌திகமா ன நேர‌ம ் நடை‌ப்பெ ற உ‌ள் ள இ‌ந் த பொது‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌‌ற்க ு வருக ை தரு‌ம ் ஜெயல‌லிதாவ ை வரவே‌ற் க அ. இ அ.‌ த ி. ம ு.க. ‌ வின‌ர ் ‌ வி‌ரிவா ன ஏ‌ற்பாடுகளை‌ செ‌ய்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.

களகளனகளகன

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments