Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌‌ண்ணா ப‌ல்கலை. ‌விடை‌த்தா‌ள் ‌திரு‌த்த‌ம்: 10 ‌விரிவுரையாள‌ர்க‌ள் ப‌ணிநீ‌க்க‌ம்

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2009 (12:37 IST)
‌ விடை‌த்தா‌ள ் ‌ திரு‌த்து‌ம ் ப‌ணி‌யி‌ல ் கவன‌க்குறைவாக‌ச ் செய‌ல்ப‌ட் ட த‌னியா‌ர ் பொ‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் ப‌ணியா‌ற்று‌ம ் 10 ‌ வி‌ரி‌வுரையாள‌ர்கள ை ப‌ணி‌நீ‌க்க‌ம ் செ‌ய் ய அ‌ண்ண ா ப‌ல்கலை‌க்கழக‌ம ் நடவடி‌க்க ை எடு‌த்து‌ள்ளத ு.

செ‌ன்ன ை அ‌ண்ண ா ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் உ‌ள் ள 10‌0‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பொ‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ரிகளு‌க்கா ன செம‌ஸ்ட‌ர ் தே‌ர்வுக‌ள ் கட‌ந் த ஆ‌ண்ட ு நவ‌ம்ப‌ர ்- ஜனவ‌ரி‌யி‌ல ் நட‌ந்த ு முடி‌ந்தத ு. இத‌ன ் முடிவுக‌ள ் கட‌ந் த மாத‌ம ் வெ‌ளியானத ு.

இதை‌ப ் பா‌ர்‌த் த மாணவ‌ர்க‌ள ் அ‌தி‌ர்‌ச்‌சியடை‌ந்தன‌ர ். தே‌ர்வுகள ை ந‌‌ன்றா க எழு‌தி‌யிரு‌‌ந்தபோது‌ம ் ப ல மாணவ‌ர்க‌ள ் ஒ‌ற்ற ை இல‌க் க ம‌தி‌ப்பெ‌ண்களை‌ப ் பெ‌ற்று‌த ் தவ‌றி‌யிரு‌ந்த‌ன‌ர ். இதையடு‌த்த ு மறும‌தி‌ப்‌பீ‌ட்டி‌ற்கு‌ப ் பண‌ம ் செலு‌த்‌த ி ‌ வி‌ண்ண‌ப்‌பி‌த் த மாணவ‌ர்க‌ளி‌ன ் ‌ வி‌டை‌த்தா‌ள்க‌ள ் வேற ு ஆ‌சி‌ரிய‌ர்க‌ள ் மூல‌ம ் ‌ திரு‌த்த‌ப்ப‌ட்டத ு. அ‌ப்போத ு பல‌ர ் பலமட‌ங்க ு ம‌தி‌ப்பெ‌ண்களை‌‌க ் கூடுதலாக‌ப ் பெ‌ற்று‌த ் தே‌ர்‌ச்‌சியடை‌ந்தன‌ர ்.

இதுகு‌றி‌த்த ு அ‌ண்ண ா ப‌ல்கலை‌க்கழக‌த ் துண ை வே‌ந்த‌ர ் ம‌ன்ன‌ர ் ஜவஹ‌ரிட‌ம ் புகா‌ர ் அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டதையடு‌த்த ு உடனடியா க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அவ‌ர ் கூறுகை‌யி‌ல ், " செமஸ்டர ் விடைத்தாள்களை‌த ் திருத்துவதில ் ஏற்பட் ட தவற ு குறித்த ு உடனடியா க விசாரித்த ு அறிக்க ை அளிக்கும்பட ி தேர்வ ு கட்டுப்பாட ு அதிகாரிக்க ு உத்தரவிடப்பட்டத ு. இ‌தி‌ல ் 10 ஆசிரியர்கள ் தவற ு செ‌ய்தத ு தெரியவந்துள்ளத ு.

விடைத்தாள்கள ை திருத்தும ் போத ு மெத்தனமா க இருந்த ு தவறாக‌த ் திருத்தி ய 10 விரிவுரையாளர்கள ை பணியில ் இருந்த ு ‌ நீ‌க்குமாற ு தனியார ் கல்லூரிகளுக்க ு உத்தரவிடப்பட்டுள்ளத ு. மேலும ், அவர்கள ் வேற ு எந் த கல்லூரிக்க ு சென்றாலும ் விடைத்தாள ் திருத்தும ் பணியில ் ஈடுபடு‌த்த‌க்கூடாத ு என்றும ் அனைத்து‌ப ் பொறியியல ் கல்லூரிகளுக்க ு சுற்றறிக்க ை அனுப்பப்படும ்.

மாணவர்கள ் மறுமதிப்பீட்டுக்க ு கட்டிய பண‌ம் திருப்ப ி கொடுக்கப்படும ்." எ‌ன்றா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments