Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌திக ‌விலை‌க்கு டி‌க்கெ‌ட் ‌‌வி‌ற்பனை: தெ‌ன் மாவ‌ட்ட இர‌யி‌ல்க‌‌ளி‌ல் சி.‌பி.ஐ. அ‌திரடி சோதனை

Webdunia
சனி, 24 ஜூலை 2010 (16:14 IST)
செ‌ன்னை: செ‌ன்னை‌யி‌ல ் இரு‌ந்த ு தெ‌ன ் மாவ‌ட்ட‌ங்களு‌க்க ு செ‌‌ன் ற அனை‌த்த ு இர‌யி‌ல்க‌ளிலு‌ம ் ‌ ச ி.‌ ப ி.ஐ அ‌திகா‌ரிக‌ள் இ‌ன்று ‌திடீரென அ‌திரடி சோதனை நட‌த்‌தின‌ர்.

நாடாளும‌ன் ற, ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ஒது‌க்‌க ீ‌ட்டு‌க்கான டி‌க்கெ‌ட்டுகளை ஏஜ‌ெ‌ண்டுக‌ள ் மூல‌ம ் ‌ வி‌‌‌ற ்பனை செ‌ய்ய‌ப்படுவதாக வ‌ந்த புகாரையடு‌த்து ‌சி.ப‌ி.ஐ இ‌ந்த அ‌திரடி சோதனை நடவடி‌க்கையை இ‌ன்று மே‌ற்கொ‌‌ண்டது.

சேர‌ன ், பா‌‌ண்டி‌ன ், மலை‌க்கோ‌ட்ட ை உ‌ள்ப ட 7 இர‌யி‌ல்க‌‌ளி‌ல ் ‌சி.‌பி.ஐ. அ‌திகா‌ரிக‌ள் சோதனை நட‌த்‌தின‌ர். அ‌‌ப்போது, அவச ர ஒது‌க்‌கீடுக‌ள ் அனை‌த்து‌ம ் தல ா ர ூ.300 ‌ வி‌ற்றத ு க‌ண்டு‌பிடி‌‌ க்க‌ப்ப‌ட்டது.

மேலு‌ம் பயனா‌ளிகளு‌க்க ு அழு‌க்க ு போ‌ர்வ ை, தலையண ை கொடு‌த்த ு பண‌ம ் வசூ‌லி‌த்தத ு தெ‌‌ரியவ‌ந்தத ு.

இ‌ந்த முறைகேடுகளு‌க்க ு துணைபோ ன தெ‌ற்க ு இர‌யி‌ல்வ ே அ‌‌திகா‌ரிக‌ளிட‌ம ் ‌‌சி.‌பி.ஐ அ‌திகா‌ரிக‌ள் தொட‌ர்‌ந்து ‌‌ விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments