Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ண்ணா ப‌ல்கலை மு‌ன்பு நாளை மு‌த‌ல் போ‌க்குவர‌த்து மா‌ற்ற‌ம்

Webdunia
சனி, 5 டிசம்பர் 2009 (14:59 IST)
அண்ண ா பல்கலைக்கழகத்தின ் முன்பா க ஏற்படும ் நெரிசல ை குறைப்பதற்கா க நாள ை முதல ் அவ்வழிய ே போக்குவரத்த ு மாற்றம ் செய்யப்படுகிறத ு.

இது தொடர்பா க சென்ன ை போக்குவரத்த ு காவல்துற ை வெளியிட்டுள் ள செய்திக்குறிப ்‌பி‌ல், சர்தார ் பட்டேல ் சாலையில ் அண்ண ா பல்கலைக்கழகத்தின ் முன்பா க ஏற்படும ் போக்குவரத்த ு நெரிசல ை குறைக்கவும ் மற்றும ் பாதசாரிகளின ் நலன ் கருதியும ் புதி ய போக்குவரத்த ு திட்டத்த ை நாளை முதல ் சோதன ை முறையில ் அமல்படுத்தப்படுகின்றத ு.

அதன்பட ி காந்த ி மண்டபம ் சந்திப்பிலிருந்த ு சர்தார ் பட்டேல ் சாலையில ் அண்ண ா பல்கலைக்கழகத்திலிருந்த ு வலத ு புறம ் வாகனங்கள ் திரும்புவத ு தட ை செய்யப்பட்ட ு, நேரா க சர்தார ் பட்டேல ் சாலையிலேய ே சென்ற ு ராஜ்பவன ் பிரதா ன நுழைவ ு வாயில ் முன்பா க ய ூ வளைவ ு எடுத்த ு அண்ண ா பல்கலைக்கழகத்த ை அடையலாம ்.

இந் த போக்குவரத்த ு மாற்றத்திற்க ு பொதுமக்கள ் ஒத்துழைப்ப ு நல்குமாற ு கேட்டுக ் கொள்ளப்படுகிறது எ‌ன்று கூறப்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments