Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ‌ண்ணா ப‌ல்கலை மு‌ன்பு நாளை மு‌த‌ல் போ‌க்குவர‌த்து மா‌ற்ற‌ம்

அ‌ண்ணா ப‌ல்கலை மு‌ன்பு நாளை மு‌த‌ல் போ‌க்குவர‌த்து மா‌ற்ற‌ம்
செ‌ன்னை , சனி, 5 டிசம்பர் 2009 (14:59 IST)
அண்ணபல்கலைக்கழகத்தினமுன்பாஏற்படுமநெரிசலகுறைப்பதற்காநாளமுதலஅவ்வழியபோக்குவரத்தமாற்றமசெய்யப்படுகிறது.

இது தொடர்பாசென்னபோக்குவரத்தகாவல்துறவெளியிட்டுள்செய்திக்குறிப்‌பி‌ல், சர்தாரபட்டேலசாலையிலஅண்ணபல்கலைக்கழகத்தினமுன்பாஏற்படுமபோக்குவரத்தநெரிசலகுறைக்கவுமமற்றுமபாதசாரிகளினநலனகருதியுமபுதிபோக்குவரத்ததிட்டத்தை நாளை முதலசோதனமுறையிலஅமல்படுத்தப்படுகின்றது.

அதன்படி காந்தி மண்டபமசந்திப்பிலிருந்தசர்தாரபட்டேலசாலையிலஅண்ணபல்கலைக்கழகத்திலிருந்தவலதபுறமவாகனங்களதிரும்புவததடசெய்யப்பட்டு, நேராசர்தாரபட்டேலசாலையிலேயசென்றராஜ்பவனபிரதாநுழைவவாயிலமுன்பாவளைவஎடுத்தஅண்ணபல்கலைக்கழகத்தஅடையலாம்.

இந்போக்குவரத்தமாற்றத்திற்கபொதுமக்களஒத்துழைப்பநல்குமாறகேட்டுககொள்ளப்படுகிறது எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil