Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர‌சிய‌லி‌ல் ‌விஜயகா‌ந்‌த் எ‌ல்.கே.‌ஜி: வடிவேலு த‌ா‌க்கு

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2011 (11:56 IST)
அர‌சிய‌லி‌ல் ‌விஜயகா‌ந்‌த் எ‌ல்.கே.‌ஜி. எ‌ன்று நடிக‌ர் வடிவேலு கடுமையாக தா‌க்‌கி ப‌ே‌சினா‌ர்.

‌ ஆ‌திரா‌ம்‌‌ப‌ட்டின‌த்‌தி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் வே‌ட்பாள‌ர் ரெ‌ங்கராஜனை ஆத‌ரி‌த்து இ‌ன்று ‌பிரசார‌ம் செ‌ய்தபோது இ‌வ்வாறு அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நடி‌த்த கால‌த்‌தி‌ல் உத‌விய ந‌ண்ப‌ர் இ‌ப்ரா‌கி‌ம் ராவு‌த்தரை தூ‌க்‌கி எ‌றி‌ந்தவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் எ‌ன்று வடிவேலு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

ந‌ண்பரையே தூ‌க்‌கி எ‌றி‌ந்த ‌விஜயகா‌ந்‌த், ம‌க்களை தூ‌க்‌கி எ‌றிய எ‌வ்வளவு நேரமாகு‌ம் எ‌ன்று வடிவேலு கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

அர‌சிய‌லி‌ல் ‌விஜயகா‌ந்‌த் எ‌ல்.கே.‌ஜி. எ‌ன்று‌‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி நூறு கால‌ே‌ஜ் எ‌ன்று வடிவேலு ‌பிரசார‌ம் செ‌ய்தா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments