Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கல்லூரிகளில் பாலிடெக்னிக் பாட‌ங்க‌ள்: பொன்முடி

Webdunia
திங்கள், 29 ஜூன் 2009 (13:52 IST)
அரசு க‌ல்லூ‌ரிக‌ளில '‌ஷி‌ப்டு' முறை‌யி‌ல் பா‌லிடெ‌க்‌னி‌க் பாட‌ங்களை படி‌க்கலா‌ம் எ‌ன்று‌ம் அது தொ‌ழி‌ல் வா‌ய்‌ப்பு‌க்கு வச‌தியாக அமை‌யு‌ம் எ‌ன்று‌ம் உய‌ர் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி, ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சட் ட‌ப்பேரவை‌யி‌ல் இன்ற ு கேள்வ ி நேரத்தின ் போத ு உறு‌ப்‌பின‌ர்க‌ள் கேட் ட கேள்விகளுக்க ு அமைச்சர ் பொன்முட ி அ‌ளி‌த்த ப‌தி‌‌லி‌ல், பாலிடெக்னிக ் கல்லூரிகள ் தமிழகத்தில ் பல்வக ை தொழில ் நுட் ப கல்லூரிகள ் என்று அழைக்கப்பட்ட ன. அவ்வாற ு சொல்வதால ் அத ு பல ் தொடர்பா க படிப்ப ு என ்று எண்ணத ் தோன்றுகிறத ு.

எனவ ே பாலிடெக்னிக ் கல்லூரிகள ை பலவக ை தொழில ் நுட்பக ் கல்லூர ி எ ன அழைக்கலாம ் என்ற ு முதலமைச்சர ் கருணாநித ி ஆலோசன ை வழங்கியுள்ளார ். எனவ ே இன ி அத ு அவ்வாற ு அழைக்கப்படும ்.

தமிழ்நாட்டில ் 317 பாலிடெக்னிக ் கல்லூரிகள ் உள்ள ன. இதில ் 37 கல்லூரிகளில ் ஜவுள ி பற்றி ய பட்டயப ் படிப்புகள ் உள்ள ன. சென்ன ை, கோவையில்தான ் அதி க அளவில ் பாலிடெக்னிக ் கல்லூரிகள ் உள்ள ன. தொழில ் முறைக்கல்விய ை கலைக்கல்லூர ி மாணவர்களும ் படிக் க விரும்புகிறார்கள ்.

எனவ ே இந் த ஆண்ட ு முதல ் கலைக ் கல்லூரிகளில ் ' ஷிப்ட ு' முறையில ் பாலிடெக்னிக ் பாடங்களும ் கற்பிக்கப்படுகின்ற ன. இதன ் மூலம ் கல்லூர ி மாணவர்களும ் பாலிடெக்னிக ் பாடங்கள ை படிக்கலாம ். தொழில ் வாய்ப்புக்க ு அத ு வசதியா க அமையும ்.

கடந் த 3 ஆண்டுகளில ் 7 கல ை கல்லூரிகளையும ், 11 பொறியியல ் கல்லூரிகளையும ் அரச ு தொடங்க ி உள்ளத ு. கல்லூரிகள ் இல்லா த மாவட்டங்களில ் அரச ு, தனியார ் கல்லூரிகள ் தொடங்கப்படும ். இதன ் மூலம ் தரமா ன கல்லூரிகள ை உருவாக் க முடியும ்.

அருந்ததியருக்க ு கல்வ ி வாய்ப்பில ் 3 சதவீ த உள்ஒதுக்கீட ு கண்டிப்பா க வழங்கப்ப ட வேண்டும ் என்ற ு அனைத்த ு கல்லூரிகளுக்கும ் அரச ு உத்தரவிட்டுள்ளத ு. ஒருவேள ை அந் த அளவுக்க ு அருந்ததியர ் மாணவர்கள ் சேராவிட்டால ் மீதமுள் ள இடங்களில ் தாழ்த்தப்பட் ட மாணவர்களுக்க ு அத ை வழங் க வேண்டும ் என்ற ு அரச ு கூற ி உள்ளத ு.

கலைக்கல்லூரிகளில் 'ஷிப ்டு' முறையிலும ் பாடங்கள ் நடத்தப்படுகின்ற ன. ' ஷிப்ட ு' முறையில ் எந் த பாடத்தையும ் ஆரம்பிக்கலாம ் என்ற ு கல்லூரிகளுக்க ு அனுமத ி வழங்கப்பட்டுள்ளத ு. எனவ ே ' ஷிப்ட ு' முறையில ் எந் த பாடத்தையும ் மாணவர்கள ் படிக் க வாய்ப்ப ு ஏற்பட்டுள்ளத ு.

ஐ.ஐ. ட ி. போன் ற படிப்புகளில ் பழங்குட ி மாணவர்கள ் அதி க அளவில ் சேருவதில்ல ை என் ற நில ை உள்ளத ு. இந் த குறைய ை போக் க பிற்பட் ட மாணவர்களுக்க ு பயிற்ச ி அளிக்கவும ் அரச ு முயற்ச ி செய்யும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி கூ‌றினா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments