Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அலுவல‌ர்களு‌க்கு பொ‌ங்க‌ல் போன‌ஸ் அ‌றி‌வி‌ப்பு

Webdunia
சனி, 2 ஜனவரி 2010 (15:17 IST)
தமிழக அரசின் ச ி, டி தொகுதியைச் சார்ந்த அலுவலர்களுக்க ு 30 நாட்கள் ஊதியம் போ னசு‌ம், ஏ, பி தொகுதியைச் சார்ந்த அலுவலர்களுக்கு சிறப்பு போனஸ், ஓ‌ய ்வூதியதாரர்கள ், குடும்ப ஓ‌ய ்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழ‌ங்‌கிட முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ஆணை‌யி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், 2008-2009 ஆம் ஆண்டிற்கு ‘சி’ மற்றும் ‘டி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக சென்ற ஆண்டு இருந்த உச்ச வரம்பான 2500 ரூபாயுடன் 500 ரூப ா‌ய் உயர்வு அளித்து ரூ.3000 உச்ச வரம்பிற்கு உட்பட்டு போனஸ் வழங்கிடவும், ‘ஏ’ மற்றும் ‘பி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் ரூ.1,000 சிறப்பு போனஸ் வழங்கிடவும், ஓ‌ய ்வூதியம் மற்றும் குடும்ப ஓ‌ய ்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசு வழங்கிடவும் முத லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ஆணையிட்டுள்ளார்.

ஒரு நிதியாண்டில் குறைந்த பட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த சில்லரைச் செலவினத்தின் க ீ‌ழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த பணியாளர்கள், தொகுப்பூதியம ், சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வந்த சத்துணவுத் திட்டப் பணியாளர்கள ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் ( Anganwadi Workers) குற ு அங்கன்வாடி பணியாளர்கள் ( Mini Anganwadi Worker s), கிரா ம உதவியாளர்கள் ( Village Assistant s),

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையில் பணிபுரிந்து வரும் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில ் (Special time scale of ‌‌‌‌pa y) உள்ள பஞ்சாயத்து உதவியாளர்கள ் (Panchayat Assistant s), ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந் த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில ் பணியாற்றும் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர ் தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கும் சிறப்ப ு மிகை ஊதியம் ரூ.1,000 வழங்கப்படும்.

உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வ ி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள், மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழ ு, அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக்குழ ு, இந்திய வோளாண் ஆராடீநுச்சிக் கழகத்தின் சம்பள விகிதம் மற்றும் அனைத்திந்தியப்பணி விதிமுறைகளின் க ீ‌ழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும். இதனால் அரசுக்கு இந்த ஆண்டில் சுமார் ரூ.272 கோடி செலவாகும் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments