Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளை சேர்ப்போம்: ரங்கசாமி

Webdunia
புதன், 1 ஜூன் 2011 (14:54 IST)
'' கூட்டணிக ் கட்சியினரும ் அமைச்சரவையில ் சேர்க்கப்படுவார்கள ்'' எ‌ன்று புது‌ச்சே‌ரி முதலமை‌ச்ச‌ர் ர‌ங்கசா‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சேலத்தில ் உள் ள அவருடை ய குலதெய்வமா ன அப்பாபைத்தியசாம ி கோவிலுக்கு இ‌ன்று வந்திருந்தார ்.

சாம ி கும்பிட்டுவிட்ட ு வெளிய ே வந் த அவரிடம ் செய்தியாளர்கள ், புத ு‌ச்சே‌ர ியில ் உள் ள அரசியல ் சூழல ் குறித்தும ், அமைச்சரவ ை குறித்தும ் கேள்வ ி எழுப்பினர ்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த ர‌ங்கசா‌மி, விரைவில ் அமைச்சரவ ை விரிவாக்கப்படும ் என்றும ், அமைச்சரவ ை விரிவாக்கத்தின்போத ு, கூட்டணிக ் கட்சியினரும ் அமைச்சரவையில ் சேர்க்கப்படுவார்கள ் என்றும ் தெரிவித்தார ்.

அமைச்சரவ ை விரிவாக்கம ் எ‌ப்போது என் ற கேள்விக்க ு, விரைவில ் இருக்கும ் என்றார் ர‌ங்கசா‌மி.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments