Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளை சேர்ப்போம்: ரங்கசாமி

அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளை சேர்ப்போம்: ரங்கசாமி
, புதன், 1 ஜூன் 2011 (14:54 IST)
''கூட்டணிககட்சியினருமஅமைச்சரவையிலசேர்க்கப்படுவார்கள்'' எ‌ன்று புது‌ச்சே‌ரி முதலமை‌ச்ச‌ர் ர‌ங்கசா‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சேலத்திலஉள்அவருடைகுலதெய்வமாஅப்பாபைத்தியசாமி கோவிலுக்கு இ‌ன்று வந்திருந்தார்.

சாமி கும்பிட்டுவிட்டவெளியவந்அவரிடமசெய்தியாளர்கள், புது‌ச்சே‌ரியிலஉள்அரசியலசூழலகுறித்தும், அமைச்சரவகுறித்துமகேள்வி எழுப்பினர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த ர‌ங்கசா‌மி, விரைவிலஅமைச்சரவவிரிவாக்கப்படுமஎன்றும், அமைச்சரவவிரிவாக்கத்தின்போது, கூட்டணிககட்சியினருமஅமைச்சரவையிலசேர்க்கப்படுவார்களஎன்றுமதெரிவித்தார்.

அமைச்சரவவிரிவாக்கமஎ‌ப்போது என்கேள்விக்கு, விரைவிலஇருக்குமஎன்றார் ர‌ங்கசா‌மி.

Share this Story:

Follow Webdunia tamil