Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைவ‌ரிடடு‌ம் அ‌ன்பு கா‌ட்டிய‌வ‌ர் மகாவீரர் - கருணாநிதி வாழ்த்து

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2012 (15:03 IST)
WD
அனைத்த ு உயிர்களிடத்தும ் அன்ப ு காட்டிய மகாவீரர ் ‌‌ பிற‌ந்தநாளையொ‌ட்டி ஜை ன மக்களுக்க ு த ி. ம ு. க தலைவர ் கருணாநிதி வாழ்த்த ு தெரிவித்துள்ளார ்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட ்டு‌ள்ள வாழ்த்துச ் செய்த ி‌யி‌ல், அன்பையும ், அருளையும ், அறத்தையும ் போதித் த மாமனிதராம ் வர்த்தமா ன மகாவீரர ் பிறந் த திருநாள ் ஏப்ரல ் திங்கள ் 5 ஆம ் நாள ் நாடெங்கும ் சிறப்பாகக ் கொண்டாடப்படுகிறத ு.

இன்றைக்க ு 2611 ஆண்டுகளுக்க ு முன ், அதாவத ு க ி. ம ு. 599 இல ் வடஇந்தியாவிலுள் ள பீகார ் மாநிலத்தில ் ஓர ் அர ச குடும் ப வாரிசாகப ் பிறந்த ு, வளர்ந்த ு, இளம ் வயதிலேய ே இல்லறத்தைத ் துறந்த ு, தமத ு பொன்னையும ், பொருளையும ் ஏழைகளுக்க ு வார ி வழங்கித ் துறவ ு வாழ்க்க ை மேற்கொண்டவர ் வர்த்தமா ன மகாவீரர ்.

மகாவீரர ், அனைத்த ு உயிர்களிடத்தும ் அன்ப ு காட்டியவர ்; எந் த ஓர ் உயிரினத்திற்கும ் இன்னல ் இழைக்காம ை, பொய ் கூறாம ை, பிறர ் பொருளைக ் களவ ு செய்யாம ை போன் ற ப ல அருங்குணங்கள ை மனி த சமுதாயத்தில ் வளர்ப்பதைய ே கொள்கைகளாகக ் கொண் ட ஜை ன சமயத்த ை வளர்த்தவர ்.

அப்பெருமகன ் வழியில ், அவர ் போதித் த கொள்கைகளைய ே தமத ு வாழ்வியல ் நெறிகளாகப ் பின்பற்றித ் தமிழகத்தில ் சிறப்பா க வாழ்ந்த ு கொண்டிருக்கும ் ஜை ன சமுதா ய மக்கள ் அனைவருக்கும ் அவர ் பிறந் த நன்னாளில ் எனத ு உளமார்ந் த நல்வாழ்த்துகள ை உரித்தாக்குகிறேன் எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments