Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பிறந்தநாளில் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்- வைகோ

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2011 (16:30 IST)
ப ல ஆண்டுகளா க சிறையில ் வாடுபவர்கள ை அண்ண ா பிறந்தநாளில ் பொதுமன்னிப்பில ் விடுதல ை செய் ய தமிழ க அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு ம. த ி. ம ு. க பொதுச ் செயலர ் வைக ோ கோரிக்க ை விடுத்துள்ளார ்.

இத ு தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், சிறைவாசிகள ், அதிலும ் ஆயுள ் தண்டன ை அடைந்தோர ் 10 ஆண்டுகள ் தண்டிக்கப்பட்டோர ், சி ல குற்றப்பிரிவுகளில ் தண்டன ை பெற்றத ை காரணம ் காட்ட ி விடுவிக்கப்படாமலேய ே சிறையில ் உள்ளனர ்.

ப ல சிறைவாசிகள ் 15 ஆண்டுகள ் கடந்தும ் இன்னும ் சிறையில ் இருந்த ு வாடுகின்றனர ். அதனால ் அவர்களத ு குடும்பங்கள ் சின்னாபின்னமாக ி, மரணத்தைவிடக ் கொடுமையா ன மனத ் துன்பங்களுக்க ு சிறைவாசிகள ் ஆளாக ி உள்ளனர ்.

இந்தியக ் குற்றவியல ் நடைமுறைச ் சட்டத்தில ், 14 ஆண்டுகளுக்க ு மேல ் கைதிகளின ் சிறைவாசத்த ை நீட்டிக் க வேண்டும ் என் ற சட்டத்திருத்தம ், இந்தி ய நாடாளுமன்றத்தில ் வந்தபோத ு அதனைக ் கடுமையா க எதிர்த்த ு நாடாளுமன்றத்தில ் நான ் உர ை ஆற்றினேன ்.

நாடாளுமன் ற இர ு அவைகளிலும ் நிறைவேற்றப்பட் ட இச்சட்டத்திருத்தத்தில ், அதன ை எதிர்த்த ு கருத்துச ் சொன்னத ு நான ் மட்டும ே. குற்றப்பிரிவுகள ை காட்ட ி விடுவிக்கப்படா த சிறைவாசிகள ை பொதுமன்னிப்பில ் விடுவிக் க அரச ு முன்வ ர வேண்டும ்.

பேரறிஞர ் அண்ணாவின ் பிறந் த நாள ் விழ ா வருகிறத ு. அதையொட்ட ி, பத்த ு ஆண்டுகளுக்க ு மேல ் சிறையில ் இருப்போர ் விடுவிக்கப்ப ட வேண்டும ். பரோல ் விடுப்பில ் சென்ற ு குறிப்பிட் ட நாளில ் திரும்பாதவர்களுக்க ு ஒருநாள ் இருநாள ் தாமதமாகிவிட்டத ு என்ற ு காரணம ் காட்ட ி அவர்கள ் விடுதல ை பெ ற முடியா த இன்னலுக்க ு ஆளாக்கும ் நடைமுறைய ை மாற்ற ி, அவர்களையும ் மனிதாபிமானத்தோட ு விடுதல ை செய் ய தமிழ க அரச ு முன ் வரவேண்டும ் என்ற ு வைக ோ கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments