Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா சிலைக்கு மாலை அ‌ணி‌வி‌த்து கருணாநிதி ம‌ரியாதை

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (15:36 IST)
பேர‌றிஞ‌ர ் அண்ணாவின ் 101- வத ு பிறந் த நாளையொ‌ட்ட ி சென்னை வள்ளூவர ் கோட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள அவரத ு ‌‌ சிலை‌க்க ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி மால ை அ‌ணி‌வி‌த்த ு ம‌ரியாத ை செலு‌த்‌தினா‌ர ்.

TN.Gov.
TNG
சில ை அருகே அலங்கரித்த ு வைக்கப்பட்டிருந் த அண்ண ா படத்துக்க ு ‌ நி‌தியமை‌ச்ச‌ர ் அன்பழகன ், துண ை முதலமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ், ஆற்காட ு வீராசாம ி, துரைமுருகன ், மத்தி ய அமை‌ச்ச‌ர்‌க‌ள ் தயாநித ி மாறன ், ராச ா, ஜெகத்ரட்சகன ், அமைச்சர்கள ் பொங்கலூர ் பழனிச்சாம ி, எ.வ. வேல ு, க ே. க ே. எஸ ். எஸ ். ஆர ். ராமச்சந்திரன ், த ா. ம ோ. அன்பரசன ், தங்கம ் தென்னரச ு, பரித ி இளம்வழுதி ஆ‌கியோ‌ர ் மல‌ர ் தூ‌வ ி ம‌ரியாத ை செலு‌த்‌தின‌ர ்.

மே‌லு‌ம ் மா‌நில‌ங்களவ ை உறு‌ப்‌பின‌ர ் கனிமொழ ி, மேயர ் ம ா. சுப்பிரமணியன ், குமர ி அனந்தன ், ஆர ். எம ். வீரப்பன ், செல்வகணபத ி, இந்திரகுமாரி உள்ப ட ஏராளமானோர ் அண்ண ா சிலைக்க ு மரியாத ை செலுத்தின‌ர ்.

மேலு‌ம ் முதலமைச்சர ் கருணாநித ி தொட்டுக்கொடுத் த மரக்கன்ற ை துண ை முதலமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் வள்ளுவர ் கோட் ட பூங்காவில ் நட்டார ்.

பின்னர ் அண்ண ா சாலையில ் உள் ள அண்ணாசிலைக்க ு துண ை முதலமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் மால ை அணிவித்த ு மரியாத ை செலுத்தினார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments