Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு உலைக்கு எதிராகப் போராடினால் தேசத்துரோக வழக்கா? சீமான் கண்டனம்

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2011 (15:47 IST)
கூடங்குளம ் அணுஉலைக்க ு எதிராகக ் போராடியவர்கள ் மீத ு தேசத ் துரோ க வழக்குப ் பதிவ ு செய்துள்ளதற்க ு நாம ் தமிழர ் கட்சியின ் தலைவர ் சீமான ் கண்டனம ் தெரிவித்துள்ளார ்.

இத ு தொடர்பா க அவர ் இ‌ன்று வெளியிட ்டு‌ள்ள அறிக்க ை‌யி‌ல், கூடங்குளம ் அண ு மின ் நிலையத்த ை மூடி ட வேண்டும ் என்ற ு கோர ி கடலில ் சென்ற ு கறுப்புக ் கொட ி பிடித்துப ் போராடி ய மீனவர்கள ் மீத ு நாட்டிற்க ு எதிரா க போர ் தொடுத்துள்ளார்கள ் என்றும ், அவர்கள ் போராட்டத்தில ் ஈடுபட்டத ை தேசத ் துரோகம ் என்றும ் அரச ு வழக்குப ் பதிவ ு செய்திருப்பத ு அரசமைப்புச ் சட்டம ் அளித்துள் ள உரிமைகளுக்க ு எதிரா ன அடக்குமுற ை நடவடிக்கையாகும ். இதன ை நாம ் தமிழர ் கட்ச ி வன்மையாகக ் கண்டிக்கிறத ு.

கூடங்குளம ் அண ு மின ் நிலையம ் இயங்கினால ், அதிலிருந்த ு வெளியேற்றப்படும ் நீரால ் மீன ் உள்ளிட் ட கடல ் வாழ ் உயிரினங்கள ் அழிந்துவிடும ், அத ு தங்களுடை ய வாழ்வாதாரத்த ை அழித்துவிடும ் என்றுதான ் அப்பகுதியில ் போராடிவரும ் மற் ற மக்களுடன ் இணைந்த ு மீனவர்களும ் போராட ி வருகிறார்கள ். அந்தப ் போராட்டத்தின ் ஒர ு அங்கமா க சற்றேறக்குறை ய 500 மீன ் பிட ி படகுகளில ் கூடங்குளம ் ஒட்டி ய கடற ் பரப்பிற்குச ் சென்ற ு படகில ் இருந்தபட ி கறுப்புக ் கொட ி பிடித்த ு அண ு உலைக்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு மீனவர்கள ் நேற்ற ு ஆர்ப்பாட்டம ் நடத்தியுள்ளனர ்.

கடற்கரையில ் இருந்த ு ஒர ு கடல ் மைல ் தூரம ், அதாவத ு 1.8 க ி. ம ீ. தூரத்தில ் படக ை நிறுத்திக்கொண்ட ு அவர்கள ் ஆர்ப்பாட்டத்தில ் ஈடுபட்டுள்ளனர ். ஆனால ், அவர்கள ் அண ு மின ் நிலையத்திற்க ு மிகவும ் அருகில ் வந்த ு போராட்டம ் நடத்தியதாகக ் கூற ி பல்வேற ு பிரிவுகளின ் கீழ ் காவல ் துறையினர ் வழக்குப ் பதிவ ு செய்துள்ளனர ். அதில ் மி க முக்கியமா க, இந்தி ய தண்டனைச ் சட்டப ் பிரிவ ு 121 இன ் கீழ ், நாட்டிற்க ு எதிரா க போர ் தொடுத்தார்கள ் என்றும ், பிரிவ ு 124ஏ- இன ் கீ்ழ ் தேசத ் துரோகக ் குற்றத்தில ் ஈடுபட்டார்கள ் என்றும ் வழக்குத ் தொடர்ந்துள்ளனர ். இவைகள ் பிணை ய விடுதலைப ் பெ ற முடியா த பிரிவுகள ் ஆகும ்.

கூடங்குளம ் அண ு மின ் நிலையம ் என்பத ு அரச ே குறிப்பிடுவதுபோல ் அத ு மின ் உற்பத்த ி செய்யப்படுவதற்கா ன தொழிற்சால ை மட்டும ே. அவ்வாறிருக் க அதன ை தேசமா க சித்தரிப்பத ு கேலிக்கூத்தல்லவ ா? கூடங்குளம ் அண ு மின ் நிலையம ் தங்களின ் வாழ்விற்கும ், வாழ்வாதாரத்திற்கும ், எதிர்காலம ே இல்லா த அளவிற்க ு அச்சுறுத்தலானத ு என்பதால்தான ் எதிர்த்துப ் போராடுகிறார்கள ். அத ு அரசமைப்புச ் சட் ட ரீதியிலானதுதான ். அவ்வாறிருக் க, போராடி ய மீனவர்கள ் மீதும ், போராட்டக ் குழ ு உறுப்பினர்கள ் சு ப. உதயகுமார ், புஷ்பராயன ், பங்குத ் தந்த ை ஜெயக்குமார ் ஆகியோர ் மீதும ் தேசத ் துரோ க வழக்குப ் பதிவ ு செய்வத ு சட்டப்பட ி எப்பட ி நியாயமா க நடவடிக்கையாகும ்?

போபால ் வி ஷ வாய ு வெளியேற ி 30 பேர ் கொல்லப்பட்டதற்குக ் காரணமா ன நிறுவனத்தின ் தலைவர ் ஆண்டர்சன ை பத்திரமா க, பாதுகாப்பா க தப்பவிட்டத ு தேசத ் துரோகமில்லைய ா? இந் த நாட்டின ் குடிமக்களா ன தமிழ க மீனவர்கள ் 540 பேர ் ஸ்ரீலங்கக ் கடற்படையினரால ் நடுக்கடலில ் சுட்டுக்கொல்லப்பட்டனர ே அத ு இந் த நாட்டின ் மீத ு தொடுக்கப்பட் ட போர ா? அல்லத ு தங்களத ு வாழ்வுரிம ை பறிபோய்விடும ் என் ற அச்சத்தில ் எங்கள ் மீனவர்கள ் போராடுவத ு நாட்டிற்க ு எதிரா ன போர ா? இன்ற ு வர ை தமிழ க மீனவர்கள ் மீத ு தொடர்ந்த ு ஸ்ரீலங் க கடற்பட ை நடத்திவரும ் தாக்குதல ் இந் த நாட்டின ் மீத ு அறிவிக்கப்படா த போரில்லைய ா? இதற்கெல்லாம ் மத்தி ய அரச ு பதில ் சொல்லட்டும ்.

கூடங்குளம ் போராட்டக ் குழுவினர ் எழுப்பி ய வினாக்களுக்க ு பதில ் அளிக்காமல ், அத ு நாட்டின ் பாதுகாப்ப ு தொடர்பானத ு என்ற ு காரணம ் கூற ி, மக்களின ் அச்சங்களைப ் போக் க முடியா த அரச ு, இப்போத ு போராட்டத்த ை ஒடுக்கும ் நோக்குடன ் செயல்படத ் தொடங்கியுள்ளதைய ே இந் த வழக்குப ் பதிவ ு வெளிப்படுத்துகிறத ு. கூடங்குளம ் பகுத ி மக்களின ் போராட்டத்தின ை சட்டத்தின ை பயன்படுத்த ி ஒடுக்கிவிடலாம ் என்ற ு அரசுகள ் நினைத்தால ், அந்தப ் போராட்டம ் மேலும ் வலும ை பெறும ே தவி ர, முடிந்துவிடாது எ‌ன்று சீமான ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments