Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுஉலை‌க்கு எ‌திராக போராடிய 63 பேருக்கு ஜா‌மீன்

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2012 (15:56 IST)
கூடங்குளம ் அணுமின ் நில ைய‌த்தை மூடக்கோர ி நடைபெற் ற போராட்டத்தின ் போத ு கைத ு செய்யப்பட் ட 63 பேருக்க ு மதுர ை உயர ் ‌‌ நீ‌திமன் ற கிள ை ஜ ா‌ மீன ் வழங்கியுள்ளத ு.

கடந் த செப்டம்பர ் மாதம ் கூடங்குளம ் அண ு சக்த ி எதிர்ப்ப ு குழுவின ் ஒருங்கிணைப்பாளர ் உதயகுமாரின ் தலைமையில ் நடைபெற் ற போராட்டத்தின ் போத ு 3 பெண்கள ் உட்ப ட 66 பேர ை திருநெல்வேல ி போலீசார ் கைத ு செய்த ு வள்ளியூர ் நீதிமன்றத்தில ் ஆஜர ் படுத்தப்பட்டனர ்.

அரச ு சொத்துகள ை சேதப்படுத்தியத ு, அரசுக்க ு எதிரா க போராட்டம ் நடத்தியத ு உள்ளிட்டவ ை தொடர்பா க இவர்கள ் மீத ு வழக்க ு தொடரப்பட்டத ு.

இந்நிலையில ் கைத ு செய்யப்பட்டவர்களின ் தரப்பில ் ஜ ா‌ மீன ் கேட்ட ு மதுர ை உயர் நீதிமன் ற மதுர ை கிளையில ் மனுதாக்கல ் செய்யப்பட்டிருந்தத ு.

இந் த மனுக்கள ை விசாரித் த நீதிபத ி மதிவாணன ் 63 பேருக்க ு ஜ ா‌ மீன ் வழங்கினார ். 3 பெண்கள ் மீத ு ஏற்கனவ ே வழக்குகள ் உள்ளதால ் அவர்களின ் ஜ ா‌ மீன ் மனுக்கள ை நீதிபத ி தள்ளுபட ி செய்தார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments