Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடையாறில் ரூ.2.30 கோடியில் மகப்பேறு மருத்துவமனை: மேயர் சுப்பிரமணியன்

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2010 (16:27 IST)
செ‌‌ன்னை அடையாறில ் ர ூ.2.30 கோடியில ் 30 படுக்க ை அறைகளுடன ் மகப்பேற ு மருத்துவமனை க‌ட்ட‌ப்ப‌ட்டு வருவதாக மேயர ் ம ா. சுப்பிரமணியன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சென்ன ை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், சென்ன ை மாநகராட்ச ி சார்பில ் 10 மண்டலங்களிலும ் 24 மண ி நே ர மகப்பேற ு மருத்துவமன ை செயல்பட்ட ு வருகிறத ு. இதற்கா க சென்ன ை மாநகராட்ச ி சார்பில ் கட ்ட ிடங்கள ் கட்டும ் பண ி வேகமா க நடைபெற்ற ு வருகிறத ு.

அடையாறில ் வெங்கட ் ரத்னம ் நகரில ் ர ூ.2.30 கோட ி செலவில ் 24 மண ி நே ர மகப்பேற ு மருத்துவமன ை கட்டும்பண ி வேகமா க நடைபெற்ற ு வருகிறத ு. இம்மருத்துவமன ை 30 படுக்கையறைகளுடன ் தரைத்தளம ் மற்றும ் இரண்ட ு தளங்களுடன ் சுமார ் 1800 சது ர அடியில ் கட்டப்படுகிறத ு. இந் த மருத்துவமன ை வரும ் டிசம்பர ் திங்களில ் முடிக் க திட்டமிட்டிருந்தாலும ், வரும ் ஜூல ை திங்களுக்குள ் முடிக்கப்படும ்.

அத ே போன்ற ு சென்ன ை மாநகராட்ச ி சார்பில ் மண்டலம ்-2, வார்ட ு- 15 ல ் ர ூ.1 கோடிய ே 8 லட்சம ் செலவில ் சஞ்சீவராயன ் பேட்டையிலும ், மண்டலம ்-3, வார்ட ு-41 ல ் ர ூ. 4 கோடிய ே 10 லட்சம ் செலவில ் புளியந்தோப்பில ் மண்ட ல அலுவலகம ் பின்புறத்திலும் 24 ம‌ணி நேர மக‌ப்பேறு மரு‌‌த்துவமனை க‌ட்டு‌ம் ப‌ணி நடைபெ‌ற்று வரு‌‌கிறது.

மண்டலம ்-4, வார்ட ு-58 ல ் ர ூ. 1 கோட ி செலவில ் அயனாவரத்தில ் யுனைடெட ் இந்திய ா நகரிலும ், மண்டலம ்-5, வார்ட ு-68 ல ் ர ூ. 1 கோடிய ே 24 லட்சம ் செலவில ் செனாய ் நகரிலும ், மண்டலம ்-6, வார்ட ு-93 ல ் ரூபாய ் 1 கோடிய ே 39 லட்சம ் செலவில ் மீர்சாகிப ் பேட்டையிலும ், மண்டலம ்-8, வார்ட ு-120 ல ் ர ூ.1 கோடிய ே 50 லட்சம ் செலவில ் வடபழனியிலும ், மண்டலம ்-10 ல ் ர ூ. 2.30 கோட ி செலவில ் அடையாறில ் 24 மண ி நே ர மகப்பேற ு மருத்துவமனைகள ் கட்டும ் பண ி நடைபெற்ற ு வருகிறத ு.

அத ே போன்ற ு மண்டலம ்-9 ல ் ஜீன்ஸ ் சாலையில ் பணிகள ் ஆரம்பிக்கப்ப ட உள்ளத ு. அனைத்த ு மண்டலங்களிலும ் உரி ய காலத்திற்க ு முன்னதாகவ ே மாநகராட்ச ி சார்பில ் 24 மண ி நே ர மகப்பேற ு மருத்துவமனைகள ் சொந்தக்கட்டடங்களிலேய ே இயங்கும் எ‌ன்று மேய‌ர் சு‌ப்‌பிரம‌ணிய‌ன் கூ‌றினா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments