Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அங்கன்வாடி குழ‌ந்தைகளு‌க்கு இ‌னி 2 டி‌ர‌ஸ் - ஜெயல‌லிதா

அங்கன்வாடி குழ‌ந்தைகளு‌க்கு இ‌னி 2 டி‌ர‌ஸ் - ஜெயல‌லிதா
, புதன், 1 ஆகஸ்ட் 2012 (12:15 IST)
அ‌ங்க‌ன்வாடி மையத்துக்ககுழந்தைகளவருவதஅதிகரிக்க 2 வயதமுதல் 5 வயதவரஉள்குழந்தைகளுக்கு இ‌ந்தா‌ண்டு முத‌ல் இரண்டவண்உடைகள் வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று ஜெயலலிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழஅரசு இ‌ன்று வெளியிட்டுள்செய்திக்குறிப்பில், ஜனநாயகத்தினநாளைதூண்களாவிளங்உள்குழந்தைகளசிறந்ஊட்டச்சத்துடனவளர்க்கப்பட்டாலதான், அவர்களவருங்காலத்திலஇந்நாட்டநன்முறையிலவழிநடத்திசசெல்லுமவலிமமிக்தலைமுறையினராஉருவெடுப்பார்கள். இந்நோக்கத்தஎய்துமபொருட்டஉருவாக்கப்பட்டவதானஅங்கன்வாடி மையங்கள்.

புகையில்லசமையலஅறஇந்மையங்களில், இணஉணவு, சமைக்கப்பட்சூடாமதிஉணவு, முட்டை, ஆகியவற்றுடனபள்ளிசாரமுன்பருவககல்வியுமஅளிக்கப்படுகின்றன. மேலும், இந்மையங்களிலகர்ப்பிணி பெண்கள், வளரஇளமபெண்கள், முதியோர்களஆகியோருக்கபுரதசத்தமிக்க, சத்தான, சூடான, மதிஉணவவருடத்தில் 365 நாட்களுமவழங்கப்படுகின்றன.

தற்பொழுததமிழகமமுழுவதிலுமஉள்ள 54,439 அங்கன்வாடி மையங்களுக்கதினந்தோறும் 31 லட்சமபயனாளிகளவருகபுரிகின்றனர். இந்தியாவிலதமிழகத்திலமட்டுமதான், ஓய்வூதியமபெறுமமுதியோருக்கசமைக்கப்பட்சூடான, மதிஉணவஅங்கன்வாடி மையங்களிலவழங்கப்படுகின்றன.

இந்அங்கன்வாடி மையங்களிலபுகையில்லசூழ்நிலையஉருவாக்குமவகையிலும், சமைக்குமநேரத்தமிச்சப்படுத்துமவகையிலும், முதற்கட்டமாக 16,645 மையங்களிலஉள்சமையலறைகளிலமாசற்சுற்றுச்சூழலுடனகூடிபுகையில்லசமையலறஒன்றஅமைக்முதல்-அமைச்சரஜெயலலிதஏற்கனவஉத்தரவிட்டார்.

இதன்படி, எரிவாயஅடுப்பு, எரிவாயஇணைப்பமற்றுமஅழுத்தக்கலன் (பிரஷரகுக்கர்) ஆகிஉபகரணங்களவழங்கப்பட்டு, 16,645 அங்கன்வாடி மையங்களிலபுகையில்லசமையலறஅமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கவண்உடதற்பொழுதஇந்ஆண்டு, அதாவது 2012-2013ஆமஆண்டில் 3 கோடியே 2 லட்சமரூபாயசெலவில், இரண்டாவதகட்டமாக 5,000 அங்கன்வாடி மையங்களிலஉள்சமையலறைகளநவீனமயமாக்குமபணிகளமேற்கொள்முதலவரஜெயலலிதஉத்தரவிட்டுள்ளார்.

மேலுமஇந்மையங்களுக்கஅதிஅளவிலகுழந்தைகளஊட்டச்சத்தஉணவபெறுவதற்காகவும், 2 வயதமுதல் 5 வயதவரஉள்குழந்தைகளபள்ளிசாரமுன்பருவககல்வி பெறுவதற்காகவுமவருகபுரிவதஊக்குவிக்குமபொருட்டு, 2 வயதமுதல் 5 வயதவரஉள்குழந்தைகளுக்கஇரண்டவண்உடைகளஇந்ஆண்டமுதலவழங்கப்படுமமுன்னோடிததிட்டத்ததொடக்முதலவரஜெயலலிதஉத்தரவிட்டுள்ளார்.

முதற்கட்டமாக, சென்னை, வேலூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கலஆகிய 5 மாவட்டங்களிலஉள்ள 2,01,032 குழந்தைகளபயனடையுமவகையில் 4 கோடியே 30 லட்சமரூபாயசெலவிலஇந்திட்டத்தஅமல்படுத்முதலவரஜெயலலிதஉத்தரவிட்டுள்ளார் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil