Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ.இ.அ.‌தி.மு.க.‌வின‌ர் ‌மீது பொ‌ய் வழ‌க்குக‌ள்: ஜெயல‌லிதா க‌ண்டன‌ம்!

Webdunia
வியாழன், 1 மே 2008 (17:12 IST)
அ.இ.அ. த ி. ம ு.க. பொறுப்பாளர்கள ் மீத ு பொய ் வழக்குகள ் போட்ட ு வருவதா க தமிழ க அரச ு மீத ு குற்றம்ச ா‌ற்‌ற ியுள் ள அக்கட்சியின ் பொதுச ் செயலர ் ஜெயலலித ா, இதன ை கண்டித்து ஆர்ப்பாட்டம ் நடத்தப்படும ் என்ற ு அறிவித்துள்ளார ்.

இத ு தொடர்பா க இன்ற ு அவர ் வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல், " காஞ்சிபுரம ் மாவட்டம ் உள்ளகரம ், புழுதிவாக்கம ் நக ர அ.இ. அ. த ி. ம ு.க. செயலரும ், நகரமன் ற தலைவருமா ன ப ி.ஏ. ஜெயச்சந்திரனின ் மகனும ், நகரமன் ற துணைத ் தலை வருமா ன மணிகண்டன ் மற்றும ் சி ல அ.இ.அ. த ி. ம ு.க. வினர ் மீத ு பல்வேற ு பிரிவுகளின ் கீழ ் பொய ் வழக்குப்பதிவ ு செய ்ய‌ப்ப‌ட்டு சிறையில ் அட ை‌க்க‌ப்ப‌ட்டு அதன ் பிறக ு அனைவரும ் ‌பிணை‌யி‌ல் விடுவிக்கப்பட்டுள்ளனர ்.

அதை‌த் தொட‌ர்‌ந்த ு ஜெயச்சந்தி ர‌ன் உ‌ட்பட அ.இ. அ. த ி. ம ு.க. வைச ் சேர்ந் த நகரமன் ற உறுப்பினர் க‌ள் ‌சில‌ர் த ி. ம ு.க. வில ் சேரும்பட ி காவல்துறையினரால ் மிரட்டப்பட்டுள்ளனர ். இதேபோ ல, சோழிங்கநல்லூர ் பேரூராட்ச ி அ.இ. அ. த ி. ம ு.க. செயலர ் முஸ்தப ா, மாவட் ட பிரதிநிதியும ், பேரூராட்ச ி வார்ட ு கவுன்சிலருமா ன குத்புதீன ் ஆகியோர ் இல்லங்களுக்க ு த ி. ம ு.க. வினர ் சென்ற ு அவர்களுடை ய குடும்பத்தாரையும ் வீட்டையும ் அடித்த ு ந ொற ுக்க ி உள்ளனர ்.

இச்சம்பவத்தில ் சம்பந்தப்பட் ட த ி. ம ு.க. வினர ை கைத ு செய்யாமல ் அ.இ. அ. த ி. ம ு.க. வினர ் மீத ு காவல்துறையினர ் பொய ் வழக்குப் போட்டனர ்" எ‌‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலும ், " திரிசூலம ் ஊராட்ச ி மன் ற முன்னாள ் தலைவர ் ஜெயசங்கர ் என்பவர ை த ி. ம ு.க. வில ் சேரும்பட ி வற்புறுத்தி ய போத ு அவர ் அதற்க ு மறுக்கவ ே அவர ் மீத ு வழக்குப்பதிவ ு செய்யப்பட்ட ு குண்டர ் தடுப்ப ு சட்டத்தின ் கீழ ் அவர ் கைத ு செய்யப்பட்டதும ். அதற்க ு முகாந்திரம ் இல்ல ை எ ன கூற ி சென்ன ை உயர்நீதிமன்றம ் அவர ை விடுதல ை செய்திருப்பதும ் மிகுந் த வேதனைக்கூறி ய விஷயமாகும ்.

மாவட் ட அமைச்சரின ் தூண்டுதலின ் பேரில்தான ், காவல்துறையினர ் தொடர்ந்த ு அ.இ. அ. த ி. ம ு.க. வினர ் மீத ு பொய ் வழக்குகளைப ் போட்ட ு கைத ு செய்த ு வருவதாகத ் தெரிகிறத ு. இத்தகை ய செயல்களுக்க ு எனத ு கடுமையா ன கண்டனத்தைத ் தெரிவித்துக ் கொள்கிறேன ்" எ‌ன்று கூ‌றியு‌ள்ள ஜெயல‌லிதா,

அ.இ.அ. த ி. ம ு.க. நிர்வாகிகள ் மீதும ், கட்ச ி தொண்டர்கள ் மீதும ் பொய ் வழக்குகளைப ் பதிவ ு செய்த ு, அவர்களைக ் கைத ு செய்த ு அச்சுறுத்த ி வரும ் த ி. ம ு.க. அரசைக ் கண்டித்த ு, காஞ்சிபுரம ் கிழக்க ு மாவட் ட அ.இ. அ. த ி. ம ு.க. சார்பில ், (3.5.2008) நாள ை மறுநாள ் கால ை 10 மணியளவில ், ஆலந்தூர ் தொகுத ி, ஆதம்பாக்கம ் அம்பேத்கர ் சில ை அருகில ் மாபெரும ் கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும ்" எ‌ன்று அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments