Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌மீ‌ண்டு‌ம் கைதா‌கிறா‌ர் ர‌ங்கநாத‌ன்

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2012 (02:42 IST)
த ி. ம ு.க. மு‌ன்னா‌ள ் எ‌ம ். எ‌ல ்.ஏ ர‌ங்கநாத‌னி‌ன ் மு‌ன்ஜா‌மீ‌ன ் மனுவ ை செ‌ன்ன ை உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் த‌‌ள்ளுபட ி செ‌ய்து‌ள்ளதா‌ல ் அவர ை கைத ு செ‌ய் ய கா‌வ‌ல்துறை‌யின‌ர ் ‌ தீ‌வி ர நடவடி‌க்க ை மே‌ற ் கொ‌ண்டு‌ள்ளன‌ர ்.

செ‌ன்ன ை ஆவட ி அருக ே 10 ஆ‌யிர‌ம ் சது ர அட ி ‌ நில‌‌த்த ை அபக‌ரி‌த்ததா க ர‌ங்கநாத‌ன ் ‌‌ மீத ு காவ‌ல்துறை‌யி‌ல ் புகா‌ர ் அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டத ு. அ‌ந் த புகா‌ரி‌ன ் அ‌டி‌ப்படை‌யி‌ல ் ர‌ங்கநாத‌ன ் ‌ மீத ு ஆவட ி காவ‌ல்துறை‌யின‌ர ் வழ‌க்கு‌ப ் ப‌திவ ு செ‌ய்து‌ள்ளத ு.

இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் கைத ு செ‌ய்யாம‌ல ் இரு‌க் க ர‌ங்கசாத‌ன ் செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மனு‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்‌திரு‌ந்தா‌ர ். இ‌ந் த மன ு இ‌ன்ற ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தபோத ு ர‌ங்கநாதனு‌க்க ு ஜா‌மீ‌ன ் வழ‌‌ங் க த‌‌மிழ க அரச ு வழ‌க்க‌றிஞ‌ர ் கடு‌ம ் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ர‌ங்கநாத‌ன ் ‌ மீத ு 177 ஏ‌க்க‌ர ் ‌ நிலமோசட ி, கொல ை முய‌‌ற்‌ச ி வழ‌க்க ு உ‌ள்ளத ா‌ ல ் அவரு‌க்க ு ஜா‌மீ‌ன ் வழ‌ங் க அரச ு தர‌ப்ப ு வழ‌க்க‌றிஞ‌ர ் எ‌தி‌ர்‌ப்ப ை அடு‌த்த ு மு‌ன்ஜா‌மீ‌ன ் மனுவ ை ‌‌ நீ‌திப‌த ி பழ‌னிவே‌ல ் ‌ நிராக‌ரி‌த்தா‌ர ்.

ர‌ங்கநாத‌ன் மு‌ன்ஜா‌மீ‌ன ் மன ு த‌ள்ளுபட ி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல ் அவர ை கைத ு செ‌ய் ய காவ‌ல்துறை‌யின‌ர ் ‌‌ தீ‌வி ர நடவ‌டி‌க்க ை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments