Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மி‌‌ன்வெ‌ட்டால் ம‌க்களை‌விட ஆ‌யிர‌ம் மட‌ங்கு அரசு கவலை படு‌கிறது எ‌ன்‌கிறா‌ர் ஜெயல‌லிதா

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2012 (10:44 IST)
தமிழகத்தில ் நிலவுகின் ற மின ் பற்றாக்குற ை நிலைமை பா‌ர்‌த்து பொத ு மக்கள ், எதிர்க்கட்ச ி உறுப்பினர்கள ் எ ன அனைத்துத ் தரப்பினரும ் எப்படி கவலைப்படுகிறார்கள ோ, அத ை வி ட ஆயிரம ் மடங்க ு த‌மிழக அரச ு கவல ை கொள்கிறது எ‌ன்று முத‌ல்வ‌ர் ஜெயல‌‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

தமிழகத்தில ் நிலவ ி வரும ் மின்வெட்டுப ் பிரச ் சன ை குறித்த ு, சட்டப ் பேரவையில ் மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ், இந்தி ய கம்யூனிஸ்ட ், காங்கிரஸ ், புதி ய தமிழகம ் உள்ளிட் ட கட்சிகள ் கொண்ட ு வந் த கவ ன ஈர்ப்புத ் தீர்மானத்துக்க ு பதிலளித்த ு முதல்வர ் ஜெயலலித ா ப ேசுகை‌யி‌ல், தமிழகத்தில ் நிலவுகின் ற மின ் பற்றாக்குற ை நிலைம ை அனைவருக்கும ் கவல ை அளிப்பதா க இருக்கிறத ு. பொத ு மக்கள ், எதிர்க்கட்ச ி உறுப்பினர்கள ் எ ன அனைத்துத ் தரப்பினரும ் எப்படி கவலைப்படுகிறார்கள ோ, அத ை வி ட ஆயிரம ் மடங்க ு இந் த அரச ு கவல ை கொள்கிறத ு.

ஏனென்றால ் எங்களுக்குப ் பொறுப்ப ு இருக்கிறத ு. மின்சாரம ் வழங் க வேண்டி ய கடம ை இருக்கிறத ு. தமிழகத்தில ் ஏற்பட்டுள் ள இந் த நிலைமைக்க ு நிச்சயம ் நாங்கள ் காரணம ் இல்ல ை. 2006- ஆம ் ஆண்ட ு நாங்கள ் ஆட்சிய ை விட்டுச ் செல்லும ் போத ு, தமிழகம ் மின்சாரத்தில ் உபர ி மாநிலமா க இருந்தத ு. கடந் த ஆண்ட ு மீண்டும ் முதல்வராகப ் பொறுப்பேற் ற பிறக ு, தமிழகம ் மின ் பற்றாக்குற ை மாநிலமா க இருந்தத ு.

மின்சாரப ் பற்றாக்குற ை, மின ் உற்பத்திக ் குறைவ ு போன் ற பிரச்னைகள ை சர ி செய்வத ு, சீர ் செய்வத ு என்றால ் அத ு ஒர ு நாளில ோ, ஒர ு வாரத்தில ோ, ஏன ் ஒர ு ஆண்ட ு காலத்திலும ் முடியாத ு. தமிழகத்துக்குப ் போதி ய மின்வழித ் தடம ் இல்ல ை. ஏனெனில ் நமக்க ு முன்னுரிம ை இல்ல ை. நீண் ட கா ல ஒப்பந்தங்களைப ் போடுபவர்களுக்க ு மட்டும ே முன்னுரிம ை அளிக்கப்படுகிறத ு. அந் த ஒப்பந்தங்களைப ் போடத ் தவறியத ு கடந் த கா ல த ி. ம ு. க அரச ு.

இந்தப ் பிரச ் சனையில ் மத்தி ய அரசும ் நமக்க ு ஒத்துழைப்புத ் தரவில்ல ை. தமிழகத்தைச ் சேர்ந் த பலர ் மத்தி ய அமைச்சரவையில ் இடம்பெற்றுள் ள போதிலும ், எந் த நடவடிக்கையும ் எடுக்கவில்ல ை. புதி ய மின ் உற்பத்தித ் திட்டத்துக்கா ன ப ல அனுமதிகள ை மத்தி ய அரச ு தரவேண்டியுள்ளத ு. இந்நிலையில ், வேண்டுமென்ற ே தமிழகத்தில ் செயல்படுத் த திட்டமிட்டிருக்கும ் ப ல பெரி ய மின ் உற்பத்தித ் திட்டங்களுக்க ு மத்தி ய அரச ு ஒப்புதல ் வழங்காமல ் காலம ் தாழ்த்துகிறத ு. இதற்க ு யார ் காரணம ்?

நமத ு மொத்தத ் தேவையில ் ஏற்கெனவ ே செயல்பட்டுக ் கொண்டிருக்கும ் மின ் நிலையங்களுக்க ு தேவைப்படுகின் ற நிலக்கரியில ் 80 சதவீதம்தான ் கொடுக்கிறார்கள ். ஆகவ ே, திமு க அரச ு காட்டி ய அலட்சியம ், அக்கறையின்ம ை, நிர்வாகத ் திறமையின்ம ை, இன்னொருபுறம ் மத்தி ய அரச ு வேண்டுமென்ற ே நம்ம ை வஞ்சிக்கிறத ு. இருப்பினும ் இதனால ் சோர்ந்த ு விடவில்ல ை.

திமு க அரச ு என் ன தவற ு செய்திருந்தாலும ் அத ை சர ி செய்த ே தீருவோம ் என் ற வைராக்கியத்துடன ் செயல்பட்டுக ் கொண்டிருக்கிறோம ். மத்தி ய அரச ு நம்ம ை வஞ்சித்தாலும ் வெற்ற ி பெற்ற ே தீருவோம ். வாழ்ந்த ு காட்டுவோம ் என் ற வைராக்கியத்துடன ் செயல்பட்டுக ் கொண்டிருக்கிறோம ்.

பொறும ை காட்டுங்கள ்: தமிழகத்தில ் மோசமா ன மின்வெட்ட ு என் ற நிலைய ை கடந்த ு விட்டோம ். அத ு முடிந்த ு விட்டத ு. என்னைப ் பொருத்தவர ை தமிழ க மக்கள ை நான ் வேண்டிக ் கொள்வதெல்லாம ், இத்தன ை காலம ் பொறுத்த ு விட்டீர்கள ். இன்னும ் ஓராண்ட ு காலம ். ஓராண்ட ு என்ற ு கூ ட சொல் ல மாட்டேன ்.

அடுத் த ஜூன ் மாதம ் வர ை சற்ற ு பொறுத்துக ் கொள்ளுங்கள ். படிப்படியா க இனிமேல ் மின்வெட்ட ு சீரடையும ். அடுத் த ஆண்ட ு (2013) இறுதிக்குள ் இந் த மின ் வெட்ட ு நிலைம ை அறவ ே நீக்கப்படும ். தமிழகம ் மீண்டும ் ஒளிமயமா ன மாநிலமாகத ் திகழும ் என்ற ு ஜெயலலிதா கூ‌றினா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments