Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்களவை‌த் தே‌ர்தலை‌ப் புற‌க்க‌ணி‌க்க வே‌‌ண்டு‌ம்: ‌விஜயகா‌ந்‌த்

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (11:22 IST)
இ‌ல‌ங்கை‌யி‌ல ் உடனடியாக‌ப ் போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் செ‌ய்த ு அ‌ப்பா‌வி‌த ் த‌மி‌ழ ் ம‌க்களை‌க ் கா‌ப்பா‌ற் ற நடவடி‌க்க ை எடு‌க்குமாற ு ம‌த்‌தி ய அரச ை வ‌ற்புறு‌த்‌த ி ம‌க்களவை‌த ் தே‌ர்தலை‌ப ் புற‌க்க‌ணி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு த‌மிழ க அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளு‌க்கு‌த ் தே‌சி ய மு‌ற்போ‌க்க ு ‌ திரா‌வி ட கழ க ‌ நிறுவன‌ர ் ‌ விஜயகா‌ந்‌த ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு இ‌ன்ற ு அவ‌ர ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், எ‌ல்ல ா அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளு‌ம ் ஒரு‌மி‌த் த கரு‌த்‌தி‌ற்க ு வ‌ந்தா‌ல ், தே‌ர்த‌ல ் புற‌க்க‌ணி‌ப்ப ு முடிவ ை அ‌றி‌வி‌க்கு‌ம ் முத‌ல ் க‌ட்‌சியா க த ே. ம ு.‌ த ி.க. இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

எ‌ப்பட ி ஒர ு ‌ கிராம‌த்‌தின‌ர ் தே‌ர்தலை‌ப ் புற‌க்க‌ணி‌த்தா‌ல ், அவ‌ர்க‌ளி‌ன ் தேவைகள ை ‌ நிறைவே‌ற்‌ற ி அவ‌ர்களை‌த ் தே‌ர்த‌லி‌ல ் ப‌ங்கே‌ற்க‌ச ் செ‌ய் ய மா‌நி ல அரச ு எ‌ல்ல ா நடவடி‌க்கைகளையு‌ம ் எடு‌க்குமே ா, அதேபோ ல த‌மி‌ழ்நா‌ட்டி‌ல ் உ‌ள் ள எ‌ல்ல ா அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளு‌ம ் தே‌ர்தலை‌ப ் புற‌க்க‌ணி‌த்தா‌ல ், ம‌த்‌தி ய அரச ு இல‌ங்கை‌‌த ் த‌மிழ‌ர ் ‌ பிர‌ச்சனை‌யி‌ல ் ‌ விரை‌ந்த ு செய‌ல்ப‌ட்ட ு போ‌ர ் ‌ நிறு‌த்த‌த்த ை ஏ‌ற்ப‌டு‌த் த நடவடி‌க்க ை எடு‌‌க்கு‌ம ் எ‌ன்ற ு ‌ விஜயகா‌ந்‌த ் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், " ஒருவேள ை இல‌ங்க ை இன‌ப் படுகொலைகளை‌த ் தடு‌ப்ப‌தி‌ல ் ம‌த்‌தி ய அரச ு தோ‌ல்‌வியடை‌ந்து‌வி‌ட்டா‌ல ், அத‌ன்‌‌பிறக ு தே‌சி ய அர‌சிய‌லி‌ல ் மா‌நில‌க ் க‌ட்‌சிக‌ள ் ப‌ங்கே‌ற்ப‌தி‌ல ் எ‌ந் த அ‌ர்‌த்தமு‌ம ் இ‌ல்ல ை.

எ‌ல்ல ா அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளு‌ம ் தே‌ர்தலை‌ப ் புற‌க்க‌ணி‌ப்பத ு எ‌ன்ற ு முடிவெடு‌த்தா‌‌ல ், ம‌த்‌தி ய அரச ு த‌மி‌ழ்நா‌ட்ட ு ம‌க்க‌ளி‌ன ் கோ‌ரி‌க்கைகளு‌க்கு‌ச ் செ‌விமடு‌த்த ு, இல‌ங்கை‌யி‌ல ் போ‌ர்‌நிறு‌த்த‌ம ் செ‌ய் ய நடவடி‌க்க ை எடு‌க்கு‌ம ் எ‌ன்பத ு எ‌ங்க‌ளி‌ன ் எ‌தி‌ர்பா‌ர்‌ப்ப ு ஆகு‌ம ்.

அ‌ப்பட ி எ‌ல்ல ா அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளு‌ம ் ஒரு‌மி‌த் த கரு‌த்‌தி‌ற்க ு வ‌ந்தா‌ல ், தே‌ர்த‌ல ் புற‌க்க‌ணி‌ப்ப ு முடிவ ை அ‌றி‌வி‌க்கு‌ம ் முத‌ல ் க‌ட்‌சியா க த ே. ம ு.‌ த ி.க. இரு‌க்கு‌ம ்" எ‌ன்ற ு ‌ விஜயகா‌ந்‌த ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ம‌ற்றொர ு நா‌ட்டி‌ன ் உ‌ள்‌விவகார‌த்‌தி‌ல ் தலை‌யி ட முடியாத ு எ‌ன்ற ு இ‌ந்‌திய ா கூறுவத ு பொரு‌த்தம‌ற்றத ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள ‌ விஜயகா‌ந்‌த ், இல‌ங்கை‌யி‌ல ் இன‌‌‌ப ் ‌ பிர‌ச்சனைய ை முடி‌வி‌ற்கு‌க ் கொ‌ண்டுவ ர வே‌ண்‌டும ் எ‌ன் ற ‌ விவகார‌த்த ை இ‌ந்‌திய ா ம‌ட்டும ே ஐ. ந ா.‌ வி‌ல ் எழு‌ப்‌பியு‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌‌ட்டு‌ள்ளா‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments