Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலினுக்கு துணை முத‌ல்வ‌ர் பதவியா? கருணாநிதி ப‌தி‌ல்

Webdunia
திங்கள், 18 மே 2009 (17:09 IST)
பாராள ுமன் ற தேர்தலில ் த ி. ம ு.க. வெற்றிக்க ு கடுமையா க பாடுபட் ட ம ு.க. ஸ்டாலினுக்க ு துண ை மு த‌ல்வ‌ர் பதவ ி வழங்கப்படும ா? எ‌ன்ற கே‌‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, அவர ் உங்கள ் மூலமா க இத ை கேட் க சொல்ல ி இருப்பார ் என்ற ு கருதவில்ல ை. கேட்கும ் போத ு பார்ப்போம் எ‌ன்றா‌ர்.

வருகி ற 3ஆ‌ம் தேத ி உங்கள ் பிறந் த நாள ை மகிழ்ச்சியா க கொண்டாடுவீர்கள ். அப்போத ு ம ு.க. ஸ்டாலினுக்க ு முடிசூட்ட ு விழ ா நடைபெறும ா? எ‌ன்ற ம‌ற்றொரு கே‌ள்‌வி‌க்கு, முடிசூட்ட ு விழ ா எங்கும ் நடப்பத ு இல்லை எ‌ன்றா‌ர் கருணா‌நி‌தி.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments