Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாம‌ல்லபுர‌ம் கோ‌வி‌லை அரவ‌ங்காடாக மா‌ற்ற முயலு‌ம் ம‌த்‌திய அரசு - வைகோ கு‌ற்ற‌ச்சா‌ற்று

Webdunia
புதன், 30 மே 2012 (15:49 IST)
மாம‌ல்லபுர‌ம் தலசயனப ் பெருமாள ் கோவில ை கையகப்படுத்த ி பக்தர்களின ் வழ ி பாட்ட ு உரிமைய ை பறித்த ு அரவங்காடா க மாற்றி ட ம‌த்‌திய அரசு முனைக ிறது எ‌ன்று ம. த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், உலகப ் புராத ன சின்னங்களாகத ் தமிழகத்தின ் பழமையா ன இரண்ட ு நகரங்களில ் முதன்மையானத ு பல்லவப ் பேரரசின ் துறைமுகப்பட்டினமா ன திருக்கடல்மல்ல ை என்னும ் மாமல்லபுரம ். இங்க ு அமைந்துள் ள தலசயினப ் பெருமாள ் கோவில ் 108 வைணவத ் திருத்தலங்களில ் 63- ஆவத ு ஆலயமா க எளிமையா க தரையில ் பள்ள ி கொண்ட ு இருப்பதனால ், தலசயனப ் பெருமாள ் என்ற ு அழைக்கப்பெற்றத ு.

அன்ற ு முதல ் இன்ற ு வர ை இவ்வாலயத்தில ் பூஜைகள ், சடங்குகள ் மற்றும ் திருவிழாக்கள ் முறையா க செய்த ு வரப்படுகின்ற ன. பன்னிர ு ஆழ்வார்களில ் இரண்டாவதா க அவதரித் த பூதத்தாழ்வார ் இப்புண்ணி ய பூமியில ் பிறந்துதான ் பக்த ி மணம ் கமழும ் நெஞ்ச ை அள்ளும ் தமிழ்ப்பாக்கள ை நாலாயிரத்திவ்வி ய பிரபந்தத்திற்க ு வழங்கினார ்.

சிறப்புக்குரி ய மன்னனா க இருந்த ு ஆழ்வாரா க இறைப்பணியாற்றி ய திருமங்கையாழ்வார ் தலசய ன பெருமாள ை ஆராதித்த ு 20 பாசுரங்களால ் மங்களாசாசனம ் செய்வித்தார ். ஏற்கனவ ே 6 ஆம ் நூற்றாண்டில ் பல்லவர ் காலத்தில ் கட்டப்பட் ட பழை ய அலைவாயில ் கோவில ் மத்தி ய தொல்பொருள ் துறையின ் கட்டுப்பாட்டில ் பூஜைகள ் இன்ற ி பாழடைந்த ு கிடக்கும ் நிலையில ், 14 ஆம ் நூற்றாண்டில ் கட்டப்பட்ட ு பலமுற ை புதுப்பிக்கப்பட்ட ு பக்தர்களின ் அனுதி ன வழிபாட்டில ் உள் ள கீர்த்திக்குரி ய தலசய ன பெருமாள ் கோவில ை மத்தி ய தொல ் பொருள்துற ை தங்கள ் கட்டுப்பாட்டின ் கீழ ் கொண்ட ு வ ர முயற்சிப்பத ு வன்மையா ன கண்டனத்திற்க ு உரியத ு.

பொதுமக்களின ் கருத்த ு அறியப்படாமல ், மாநி ல அரசின ் ஒப்புதல ் பெறாமல ், மத்தி ய காங்கிரஸ ் அரசால ் மேற்கொள்ளப்பட் ட நடவடிக்க ை எதேச்சதிகாரமானத ு. ஏற்கனவ ே இந்தி ய தொல ் பொருள ் துறையின ் 2010- ஆம ் ஆண்ட ு மக்கள ் விரோ த சட்டத்தால ் மாமல்லபுரம ் வாழ்மக்கள ் கடுமையா க பாதிப்புக்க ு ஆளாக ி, சுற்றுல ா வளர்ச்ச ி திட்டங்கள ் நடைபெ ற முடியாமல ் உள்ளத ு. அங்க ு ஒட்டுமொத்தமா க மாமல்லபுரம ் மத்தி ய அரசின ் தொல்பொருள ் துறையின ் சட்டத்தின ் மூலம ் முடக்கப்பட்டதால ் உல க பிரசித்த ி பெற் ற சுற்றுலாப்பயணிகளின ் சொர்க்கப்புர ி இன்ற ு நரகமா க மாற ி போய ் உள்ளத ு.

இந்நிலையில ் தலசயனப ் பெருமாள ் கோவில ை கை ய கப்படுத்த ி பக்தர்களின ் வழ ி பாட்ட ு உரிமைய ை பறித்த ு அரவங்காடா க மாற்றி ட முனைகிறார்கள ். இதற்க ு இதுவர ை மாநி ல அரச ு ஆட்சேபன ை தெரிவிக் க வில்ல ை. மாநி ல உரிமைகள ை ஒவ்வொன்றாகப ் பறிக்கின் ற மத்தி ய காங்கிரஸ ் அரசின ் செயல்பாடுகளில ் ஒன்ற ு தான ் மாமல்லபுரம ் தலசய ன பெருமாள ் கோவில ை கையகப்படுத் த நினைக்கும ் முயற்ச ி. மாநி ல அரச ு தன ் கடமைய ை உணர்ந்த ு செயலாற் ற வேண்டுகிறேன ். தலசய ன பெருமாள ் கோவில ் மீட்புக்குழ ு எடுக்கும ் அனைத்த ு முயற்சிக்கும ் ம. த ி. ம ு.க. பக்கபலமா க இருக்கும் எ‌ன்று வைக ோ கூற ிய ுள்ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments