Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரு‌ந்து, ர‌யி‌ல்க‌ள் ஓடியது

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (17:51 IST)
இலங்க ை‌ த ் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கம ் இன்ற ு நடத்தி ய முழ ு அடைப்ப ு போராட்டத்தால ் தமிழக‌த்‌தி‌ல ் இயல்ப ு வாழ்க்க ை பாதிக்கப்படவில்ல ை. ரயில்கள ், பேரு‌ந்துக‌ள ், ஆட்டோக்கள ் உள்ளிட் ட வாகனங்கள ் எல்ல ா பகுதிகளிலும ் ஓடியது.

பொத ு வேல ை ‌ நிறு‌த்த‌த்தை‌த ் தொட‌ர்‌ந்த ு சென்னையில் 10,000 காவல‌‌ர்க‌ள ் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மாநிலம் முழுவதும் பேரு‌ந்து‌க‌ள், ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. பால், பத்திரிகை, காய்கறிகள், மருந்துகள் ஆகியவற்றின் வினியோகத்திலும் பா‌தி‌ப்பு‌ம ் இ‌ல்ல ை.

இதேபோ‌ல ் வங்கிச் சேவைகள் வழக்கம் போல் நடந்தன. மு‌ன ் எ‌ச்ச‌ரி‌க்க ை நடவடி‌க்கையா க மத்திய அரசு அலுவலகங்களுக்கு பல‌த் த பாதுகா‌ப்ப ு போடப்பட்டிருந்தது.

சென்ன ை‌ யி‌ல ் கட்சி அலுவலகங்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகள், இலங்கை தூதரகம், இலங்கை வங்கி, எழும்பூரில் உள்ள புத்தர் கோவில் போன்றவற்றுக்கு 2 அடு‌க்க ு பாதுகா‌ப்ப ு போட‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு.

செ‌ன்ன ை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இன்று வழக்கம் போல இயங்கியது. வெளியூர்களில் இருந்து லாரிகளில் காய்கறிகள் வந்தன. ஆனால் காய்கறிகளை வாங்க வருபவர்கள் எண்ணிக்கை மட்டும் சற்று குறைவாக இருந்தது.

மதுர ை, ராமநாதபு ர‌ ம ், விருதுநக‌ர ், திண்டுக்கல ், தே‌ன ி, ‌ திரு‌ச்‌ச ி, ‌ சிவகங்க ை, தர்மபுர ி, சேல‌ம ், கிருஷ்ணகிர ி, தஞ்சாவூ‌ர ், நாக ை, ‌ திருவாரூ‌ர ், கரூர ், புதுக்கோட்ட ை, தூ‌‌த்து‌க்குட ி, ‌ திருநெ‌ல்வே‌ல ி ஆ‌கி ய மாவ‌ட்‌ட‌ங்க‌ளி‌ல ் பாதுகா‌ப்பு‌க்க ு இடை‌யி‌ல ் பேரு‌ந்துக‌ள ், ர‌யி‌ல்க‌ள ் போ‌ல ் ஓடியத ு.

ஆனா‌ல ் ‌ விழு‌ப்புர‌ம ், கடலூ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட மாவ‌ட்‌ட‌ங்க‌ளி‌ல ் பேரு‌ந்த ு சேவ ை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments