Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேரு‌ந்து, ர‌யி‌ல்க‌ள் ஓடியது

பேரு‌ந்து, ர‌யி‌ல்க‌ள் ஓடியது
சென்னை , புதன், 4 பிப்ரவரி 2009 (17:51 IST)
இலங்கை‌தமிழரபாதுகாப்பஇயக்கமஇன்றநடத்திமுழஅடைப்பபோராட்டத்தாலதமிழக‌த்‌தி‌லஇயல்பவாழ்க்கபாதிக்கப்படவில்லை. ரயில்கள், பேரு‌ந்துக‌ள், ஆட்டோக்களஉள்ளிட்வாகனங்களஎல்லபகுதிகளிலும் ஓடியது.

பொதவேலை ‌நிறு‌த்த‌த்தை‌ததொட‌ர்‌ந்தசென்னையில் 10,000 காவல‌‌ர்க‌ளபாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மாநிலம் முழுவதும் பேரு‌ந்து‌க‌ள், ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. பால், பத்திரிகை, காய்கறிகள், மருந்துகள் ஆகியவற்றின் வினியோகத்திலும் பா‌தி‌ப்பு‌மஇ‌ல்லை.

இதேபோ‌லவங்கிச் சேவைகள் வழக்கம் போல் நடந்தன. மு‌னஎ‌ச்ச‌ரி‌க்கநடவடி‌க்கையாமத்திய அரசு அலுவலகங்களுக்கு பல‌த்பாதுகா‌ப்பபோடப்பட்டிருந்தது.

சென்னை‌யி‌லகட்சி அலுவலகங்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகள், இலங்கை தூதரகம், இலங்கை வங்கி, எழும்பூரில் உள்ள புத்தர் கோவில் போன்றவற்றுக்கு 2 அடு‌க்கபாதுகா‌ப்பபோட‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

செ‌ன்னகோயம்பேடு காய்கறி மார்க்கெட் இன்று வழக்கம் போல இயங்கியது. வெளியூர்களில் இருந்து லாரிகளில் காய்கறிகள் வந்தன. ஆனால் காய்கறிகளை வாங்க வருபவர்கள் எண்ணிக்கை மட்டும் சற்று குறைவாக இருந்தது.

மதுரை, ராமநாதபுர‌், விருதுநக‌ர், திண்டுக்கல், தே‌னி, ‌திரு‌ச்‌சி, ‌சிவகங்கை, தர்மபுரி, சேல‌ம், கிருஷ்ணகிரி, தஞ்சாவூ‌ர், நாகை, ‌திருவாரூ‌ர், கரூர், புதுக்கோட்டை, தூ‌‌த்து‌க்குடி, ‌திருநெ‌ல்வே‌லி ஆ‌கிமாவ‌ட்‌ட‌ங்க‌ளி‌லபாதுகா‌ப்பு‌க்கஇடை‌யி‌லபேரு‌ந்துக‌ள், ர‌யி‌ல்க‌ளபோ‌லஓடியது.

ஆனா‌ல் ‌விழு‌ப்புர‌ம், கடலூ‌ரஉ‌ள்‌ளி‌ட்மாவ‌ட்‌ட‌ங்க‌ளி‌லபேரு‌ந்தசேவபா‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

Share this Story:

Follow Webdunia tamil