Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது வேலை ‌நிறு‌த்த‌ம் ‌தி‌ட்ட‌மி‌ட்டபடி நட‌க்கு‌ம்: பழ. நெடுமாற‌ன்

Webdunia
ஞாயிறு, 1 பிப்ரவரி 2009 (17:40 IST)
இல‌ங்கை‌யி‌ல ் நட‌க்கு‌ம ் போர ை உடனடியா க தடு‌த்த ு ‌ நிறு‌த்த‌ வ‌லியுறு‌த்‌த ி இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர ் பாதுகா‌ப்ப ு இய‌க்க‌ம ் ‌ பி‌ப்ரவ‌ர ி 4‌ ஆ‌ம ் தே‌த ி அ‌றி‌வி‌த்து‌ள் ள பொத ு வேல ை ‌ நிறு‌த்த‌ம ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டபட ி நட‌ந்த ே ‌ தீரு‌ம ் எ‌‌ன்ற ு ப ழ. நெடுமாற‌ன ் கூ‌‌றியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர ் பாதுகா‌ப்ப ு இய‌க்க‌த்‌தி‌ன ் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர ் ப ழ. நெடுமாற‌ன ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ்,

" இல‌ங்கை‌யி‌ல ் போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் ஏ‌ற்ப ட இ‌ந்‌தி ய அரச ு முழுமையா ன முய‌ற்‌சிகள ை மே‌ற்கொ‌‌ண்ட ு அ‌ப்பா‌வி‌த ் த‌மிழ‌ர்க‌ளி‌ன ் உ‌யி‌ர்களை‌ப ் பாதுகா‌க் க மு‌ன்வ ர வே‌ண்டு‌ம ் எ‌ன் ற கோ‌ரி‌க்கைய ை வ‌லியுறு‌த்‌த ி ‌ பி‌ப்ரவ‌ர ி 4 ஆ‌ம ் தே‌த ி பொத ு வேல ை ‌ நிறு‌த்த‌ம ் மே‌ற்கொ‌ள்ளு‌ம்பட ி இல‌‌ங்கை‌த ் த‌மிழ‌ர ் பாதுகா‌ப்ப ு இய‌க்க‌ம ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்‌திரு‌ப்பத ு ச‌ட்ட‌விரோதமானத ு எ‌ ன த‌மிழ க அரச ு ‌ பிர‌ச்சார‌ம ் செ‌ய்வத ை வ‌ன்மையாக‌க ் க‌ண்டி‌க்‌கிறே‌ன ்.

உ‌ச்ச‌ ‌நீ‌திம‌ன்ற‌ம ் ' ப‌ந்‌த ்' செ‌ய்வத‌ற்க ு எ‌திராக‌க ் கூ‌றியு‌ள் ள கரு‌த்‌தின ை ‌ தி‌‌ரி‌த்து‌க ் கூ‌ற ி ம‌க்கள ை ‌ மிர‌ட்டுவத‌ற்கு‌த ் த‌மிழ க அரச ு முய‌ற்‌சி‌க்‌கிறத ு.

உ‌ச் ச ‌ நீ‌‌திம‌ன்ற‌ம ் அ‌ளி‌த் த ‌ தீ‌ர்‌ப்‌பி‌ற்கு‌ப ் ‌ பிறகுதா‌ன ் மே‌ற்க ு வ‌ங்காள‌த்‌திலு‌ம ், கேரள‌த்‌திலு‌ம ் சு ய வேல ை மறு‌ப்பு‌ப ் போரா‌ட்டமு‌ம ், கடையடை‌ப்பு‌ப ் போரா‌ட்டமு‌ம ் நட‌ந்து‌ள்ள ன எ‌ன்பதை‌‌த ் த‌மிழ க அர‌சி‌ன ் கவன‌த்‌தி‌ற்கு‌ச ் சு‌ட்‌டி‌க்கா‌ட் ட ‌ விரு‌ம்பு‌கிறே‌ன ்.

த‌மி‌ழ்நா‌ட்டி‌ல ் உ‌ள் ள வ‌ணிக‌ர்க‌ள ், தொ‌ழிலாள‌ர்க‌ள ், ‌ மீனவ‌ர்க‌ள ், மாணவ‌ர்க‌ள ், ‌ திரை‌ப்பட‌த்துறை‌யின‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட அனை‌த்து‌த ் த‌மிழ‌ர்களு‌ம ் ‌ பி‌ப்ரவ‌ர ி 4 ஆ‌ம ் தே‌த ி தா‌ங்கள ே சு ய வேல ை மறு‌ப்ப ு செ‌ய்த ு த‌ங்க‌ள ் இ‌ல்ல‌ங்க‌ளில ே இரு‌க்குமாற ு ‌ மி‌க்க‌ப ் ப‌ணிவுட‌ன ் வே‌ண்டி‌க ் கே‌ட்டு‌க்கொ‌ள்‌கிறே‌ன ். பொத ு வேல ை ‌ நிறு‌த்த‌த்த ை மு‌றியடி‌க்க‌த ் த‌மிழ க அரச ு தவறா ன ‌ பிர‌ச்சார‌த்‌திலு‌ம ் ‌ மிர‌ட்ட‌ல ் நடவடி‌க்கைக‌ளிலு‌ம ் ஈடுப‌ட்டிரு‌ப்பத ு அ‌ப்ப‌ட்டமா ன ஜனநாய க உ‌ரிமைகளை‌ப ் ப‌றி‌க்கு‌ம ் செய‌‌லாகு‌ம ்.

இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர்களு‌க்க ு ஆதரவா க அனை‌த்து‌த ் த‌மிழ‌ர்களு‌ம ் பொத ு வேல ை ‌ நிறு‌த்த‌ம ் வெ‌ற்‌றிபெ ற துண ை ‌ நி‌ற்குமாற ு வே‌ண்டி‌க்கொ‌ள்‌கிறே‌ன ்.

போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன்போத ு எ‌ந் த இட‌த்‌திலு‌ம ் ‌ சிற ு அளவ ு வ‌ன்முற ை ஏ‌ற்படாமலு‌ம ் பொது‌ச ் சொ‌த்து‌க்களு‌க்கு‌ச ் சேத‌‌ம ் இ‌‌ல்லாமலு‌ம ் அமை‌தியா ன முறை‌யி‌‌ல ் வேல ை ‌ நிறு‌த்த‌த்த ை நட‌த்துமாற ு வே‌ண்டி‌க ் கே‌ட்டு‌க்கொ‌ள்‌‌கிறே‌ன ்.

பொத ு வேல ை ‌ நிறு‌த்த‌ம ், கறு‌ப்பு‌க ் கொட ி ஊ‌‌ர்வல‌ம ் ஆ‌கியவ‌ற்ற ை வெ‌ற்‌றிகரமா க நட‌த்துவத ு கு‌றி‌த்த ு இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர ் பாதுகா‌ப்ப ு இய‌க்க‌த்‌தி‌ல ் அ‌ங்க‌ம ் வ‌கி‌க்கு‌ம ் க‌ட்‌சிக‌ள ் ம‌ற்று‌ம ் அமை‌ப்பு‌க்க‌ளி‌ன ் மாவ‌ட்ட‌ப ் பொறு‌ப்பாள‌ர்க‌ள ் அவசரமாக‌க ் கூடி‌த ் ‌ தி‌ட்ட‌ங்கள ை வ‌கி‌த்து‌ச ் செய‌ல்படுமாற ு வே‌ண்டி‌க ் கே‌ட்டு‌க்கொ‌ள்‌கிறே‌ன ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments