Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌னி ஈழமே ‌நிர‌ந்தர‌த் ‌தீ‌ர்வு‌; 68% ம‌க்க‌ள் ஆதரவு- லயோலா கல்லூரி க‌ரு‌த்து‌க் க‌‌‌ணி‌ப்பு

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (17:52 IST)
இலங்கைத ் தமிழர ் பிரச்சனைக்க ு நிரந்தரத ் தீர்வா க தன ி ஈழம ே என்ற ு 68 சதவிகி த ப ே‌ ர ் ஆதரவு தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு லயோல ா க‌ல்லூ‌ர ி நட‌த்‌திய கரு‌த்து‌க்க‌ணி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

லயோல ா கல்லூரியின ் ' மக்கள ் ஆய்வகம ்' நடத்தி ய ஈழத் தமிழர்கள ் விடயத்தில ் தமிழ க மக்களின ் மனநில ை பற்றி ய ஆ‌ய்வ ு முடிவுகள ் இன்ற ு வெளியிடப்பட்டத ு. இந் த ஆ‌ய்‌வி‌ல ் மக்கள ் முன ் ஈழப் பிரச்சன ை குறித்த ு பல்வேற ு கேள்விகள ை வைத்துள்ளனர ்.

தமிழினத்த ை அழிக்கும ் இலங்க ை அரசு : இலங்கையில ் தற்போத ு நடந்துவரும ் போரில ், விடுதலைப ் புலிகளைச ் சாக்கா க வைத்த ு தமிழினத்தைய ே இலங்க ை அரச ு அழித்த ு வருகிறத ு என்ற ு 86.5 சதவிதம ் பேரும ், ராஜபக்ச ே அரச ு தனத ு அரசியல ் ஆதாயத்திற்கா க இலங்க ை மக்கள ் மீத ு தேவையற் ற ஒர ு போரைத ் திணித்துள்ளத ு என்ற ு 10.5 சதவிதம ் பேரும ், தமிழர்கள ை மீட் க இலங்க ை அரச ு போர ் நடத்துகிறத ு என்ற ு 2.0 சதவிதம ் பேரும ் கருத்த ு தெரிவித்துள்ளனர ்.
ம‌த்‌தி ய - மா‌‌நி ல அரசுக‌ள ் மீது கோபம் : இலங்கையில ் நடைபெறும ் போர ் குறித் த செய்திகளைக ் கண்ணுறும்போத ு கோபம ே மிகப ் பிரதா ன உணர்வா க வெளிப்படுவதா க 85.0 சதவிதம ் பேர ் தெரிவித்துள்ளனர ்.

மத்தி ய- மாநி ல அரசுகள ் மீத ு 44.5 சதவிதம ் பேரும ், 25.5 சதவிதம ் பேர ் ராஜபக்ச ே அரசின ் மீதும ், பன்னாட்டுச ் சமூகங்கள ் மீத ு 12.0 சதவிகி த பேரும ், விடுதலைப் புலிகள ் மீத ு 3.0 சதவிகி த பேர ் கோபம ே மிகப ் பிரதா ன உணர்வா க வெளிப்படுவதா க தெரிவித்துள்ளனர ்.

உடனட ி தீர்வ ு போர ் நிறுத்தம் : இலங்கைத ் தமிழர ் பிரச்சனைக்கு தீர்வா க, உடனடியாகப ் போர ் நிறுத்தம ் செய்த ு அரசியல ் தீர்வ ு காணப ் பேச்ச ு வார்த்தையைத ் தொடங்குவத ு எ ன 90 சதவிகி த பேர ் கருத்த ு தெரிவித்துள்ளனர ்.

தன ி ஈழம ே நிரந்தரத ் தீர்வ ு : இலங்கைத ் தமிழர ் பிரச்சனைக்க ு நிரந்தரத ் தீர்வா க தன ி ஈழம ே என்ற ு 68 சதவிகி த பேரும ், ஒன்றுபட் ட இலங்கையில ் தமிழர ் பகுதிகளுக்குச ் சுயாட்ச ி என்ற ு 21 சதவிகி த பேரும ், தமிழரைப ் பௌத் த- சிங்களருக்குச ் சமமா க அங்கீகரித்த ு இலங்க ை அரசியல ் சட்டத்தில ் திருத்தம ் கொண்ட ு வ ர வேண்டும ் என்ற ு 4.5 பேரும ் கருத்த ு தெரிவித்துள்ளனர ்.

ஈழப் பிரச்சனையில ் தமிழ க அரசியல ் களச ் சூழல் : ஈழப் பிரச்சனையில ் தமிழ க அரசியல ் கட்சிகள ் மேற்கொண் ட பல்வேற ு முயற்சிகள ் ராஜபக்ச ே அரசின ் மீத ு எந்தவிதச ் சிற ு தாக்கத்தைக்கூ ட ஏற்படுத்தவில்ல ை எ ன 91.5 சதவிகி த பேர ் கருத்த ு தெரிவித்துள்ளனர ்.

தமிழகத்தில ் இலங்கைத ் தமிழருக்க ு ஆதரவா ன எழுச்ச ி உருவாகியுள்ளத ு எ ன 43 சதவிகி த பேரும ், மத்தி ய அரசின ் இரட்ட ை வேடத்த ை அம்பலப்படுத்தியுள்ளத ு எ ன 32.5 சதவிகி த பேரும ் கருத்துத ் தெரிவித்துள்ளனர ்.

ஈழப் பிரச்சனையில ் தமிழ க அரசின ் அணுகுமுறை : தமிழகத்தில ் ஆட்சியைத ் தக்கவைத்துக்கொள் ள காங்கிரசின ் தயவ ு தேவைப்படுவதால ், காங்கிரசைப ் பகைத்துக்கொள்ளாமல ் அனுசரித்துப ் போகிறத ு எ ன 70.5 சதவிகி த பேரும ், ஒர ு மாநி ல அரச ு என் ன செய் ய முடியும ோ அத ை செய்த ு வருகிறத ு எ ன 22 சதவிகி த பேரும ், இலங்கைத ் தமிழர ் மீத ு உண்மையா ன அக்கற ை இருந்தாலும ், அத ை வெளிப்படுத்தும ் விதத்தில ் நிஜமாகவ ே குழப்பத்தில ் உள்ளத ு எ ன 4 சதவிகி த பேரும ் கருத்த ு தெரிவித்துள்ளனர ்.

ஈழத் த‌மிழருக்கா க உண்மையா ன அக்கற ை கொண் ட கட்ச ி எதுவுமில்லை : இலங்கைத ் தமிழர ் நலனில ் உண்மையா ன அக்கற ை கொண்டுள் ள தமிழகக ் கட்ச ி எதுவுமில்ல ை, எல்லாம ே தேர்தல ் அரசியல ே செய்கின்ற ன எ ன 52 சதவிதப ் பேர ் கருத்த ு தெரிவித்துள்ளனர ்.

அக்கறையுள் ள குறிப்பிட் ட கட்சிகளைப ் பொருத் த வரையில ், தமிழர ் தேசி ய இயக்கம ் 12%, ம. த ி. ம ு. க 9.5%, விடுதலைச ் சிறுத்தைகள ் 6.5%, இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்ச ி 5%, த ி. ம ு. க 4%, ப ா.ம. க 3.5%, காங்கிரஸ ் 2.5%, அ. த ி. ம ு. க 2%, த ே. ம ு. த ி. க 1%, மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் 1%

துணிச்சலுடன ் கருணாநித ி செயல்ப ட வேண்டும ் : ஒவ்வொர ு கட்சியும ் தனித்தனியா க செயல்படாமல ் முத லமை‌ச் சர ் கருணாநித ி தலைமையில ் ஒன்றிணைந்த ு செயல்ப ட வேண்டுமென்றும ் 86 சதவீதம ் பேரும ், ஆட்ச ி பயத்த ை விடுத்த ு துணிச்சலுடன ் கருணாநித ி செயல்ப ட வேண்டும ் என்ற ு 71 சதவீதம ் பேரும ் கூறியிருக்கிறார்கள ்.

ஆட்சிய ை இழந்தால ் மீண்டும ் கருணாநித ி ஆ‌ட்‌சி‌க்கு வருவா‌ர் : இலங்க ை‌த் தமிழர ் பிரச்சனையில ் ஒருவேள ை ஆட்சிய ை இழந்தால ் மீண்டும ் கருணாநித ி அறுத ி பெரும்பான்மையுடன ் ஆட்சிக்க ு வருவார ் என்ற ு 58 சதவீதம ் பேர ் கருத்த ு தெரிவித்துள்ளனர ்.

விடுதலைப்புலிகள ை மன்னிக் க வேண்ட ு‌ம் : காங்கிரஸ ் தலைவர ் சோனியாவிடம ் மக்களின ் எதிர்பார்ப்ப ு குறித் த கேள்விக்க ு இந்திராகாந்திய ை கொன் ற சீக்கியர்கள ை மன்னித்தத ு போ ல விடுதலைப்புலிகளையும ் மன்னிக் க வேண்டுமென்ற ு 66 சதவீதம ் பேரும ், சட்டம ் தன ் கடமைய ை செய் ய வேண்டும ் என்ற ு 22 சதவீதம ் பேரும ் கருத்த ு தெரிவித்துள்ளனர ்.

முதல ் இடம ் வகிக்கும ் தமிழ்ந ாடு : நாடாளுமன் ற தேர்தலில ் இலங்க ை‌த் தமிழர ் பிரச்சனைதான ் தமிழ்நாட்டில ் முதல ் இடம ் வகிக்கும ் என்ற ு 30 சதவீதம ் பேர ் கூறியிருக்கிறார்கள ். மத்தி ய அரசின ் செயல்பாடுகள ் இலங்க ை அரச ை ஆதரிப்பதாகவ ே உள்ளத ு என்ற ு 86 சதவீதம ் பேர ் கருத்த ு தெரிவித்துள்ளனர ். இந்தி ய அரச ு இலங்கைக்க ு போர ் தளவாடங்களையும ், ராணுவப ் பயிற்சியையும ் வழங்குவத ை நிறுத் த வேண்டுமென்ற ு 49 சதவீதம ் பேர ் கூறியுள்ளனர ்.

நாடாளுமன் ற தேர்தல ் ஆளும ் கட்சிக்கு எ‌திராகவே அமை‌ப்பு : தமிழ்நாட்டில ் நாடாளுமன் ற தேர்தலில ் இலங்க ை பிரச்சன ை முக்கி ய இடத்த ை பெற்றால ் அதன ் வெளிப்பாட ு ஆளும ் கட்சிகளுக்க ு எதிராகவ ே அமையும ் என்ற ு 68 சதவீதம ் பேர ் கூறியிருக்கிறார்கள ். இதில ் காங்கிரஸ ் கட்சிக்க ு 39 சதவீதம ் பாதிப்ப ு ஏற்படும ் என்றும ், மத்தியில ் உள் ள மற் ற கட்சிகளுக்க ு 24.5 சதவீ த எதிர்ப்பும ், த ி. ம ு.க. வுக்க ு 21 சதவீ த எதிர்ப்பும ் தேர்தலில ் எதிரொலிக்கும ் என்றும ் கருத்துக்கணிப்ப ு முடிவ ு தெரிவிக்கிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments