Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2011 (16:19 IST)
டா‌ஸ்மா‌‌க் ஊ‌ழிய‌ர்களு‌க்கு ச‌ம்பள உய‌ர்வு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக மதுவிலக்க ு மற்றும ் ஆயத்தீர்வைத ் துறை அமைச்சர ் நத்தம ் விஸ்வநாதன் ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சட்டப்பேரவையில் இ‌ன்று நடைபெற் ற மதுவிலக்க ு மற்றும ் ஆயத்தீர்வைத ் துற ை மானியக ் கோரிக்க ை மீதா ன விவாதத்துக்க ு பதில ் அளித்த ு பேசும்போத ு அவர ் வெளியிட் ட அறிவிப்பில ், தமிழ்நாட ு மாநி ல வாணி ப கழகத்தில ் சில்லர ை விற்பன ை கடைகளில ் பணிபுரியும ் 7837 மேற்பார்வையாளர்கள ் தற்போத ு ர ூ.4500 தொகுப்ப ு ஊதியம ் பெறுகிறார்கள ். இத ு ர ூ.500 உயர்த்தப்பட்ட ு ர ூ.5 ஆயிரம ் வழங்கப்படும ். 16,758 விற்பனையாளர்களுக்க ு வழங்கப்படும ் ர ூ.3,200 ல ் ர ூ.400 உயர்த்த ி ர ூ.3,600 ஆ க வழங்கப்படும ்.

மதுக்கட ை உதவியாளர்கள ் 4,036 பேர ் தற்போத ு ர ூ.2,400 பெறுகிறார்கள ். இத ை ர ூ.300 உயர்த்த ி ர ூ.2,700 ஆ க வழங்கப்படும ். இந் த ஊதி ய உயர்வ ு இந் த மாதம் முதல ் நடைமுறைப்படுத்தப்படும ். இதன்மூலம ் 28,631 தொகுப்பூதி ய பணியாளர்கள ் பயன ் அடைவர ். ஆண்ட ு ஒன்றுக்க ு ர ூ.14 கோடிய ே 16 லட்சம ் நித ி ஒதுக்கப்படும ்.

டாஸ்மாக ் சில்லர ை கடைகளில ் குளிரூட்டப்பட் ட பீர ் பாட்டில்கள ் வழங்குவதற்கா க முதல்கட்டமா க 2500 கடைகளுக்க ு குளிர்பத ன பெட்டிகள ் வழங்கப்படும ் என்றார் அமை‌ச்ச‌ர் ‌வி‌‌ஸ்வநாத‌ன்.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Show comments