Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ங்கர‌ன்கோ‌வி‌ல் இடை‌த்தே‌ர்த‌ல் - 20 பே‌ரி‌ன் மனு‌‌க்க‌ள் த‌ள்ளுபடி

Webdunia
வியாழன், 1 மார்ச் 2012 (15:30 IST)
நெ‌ல்ல ை மாவ‌ட்ட‌ம ், ச‌ங்கர‌ன்கோ‌வி‌ல ் ச‌ட்டம‌ன் ற தொகு‌த ி இடை‌த்தே‌ர்த‌‌லி‌ல ் போ‌ட்டி‌யி ட மனு‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்தவ‌ர்க‌ளி‌ல ் 20 பே‌‌ரி‌ன ் மனு‌க்க‌ள ் த‌ள்ளுபட ி செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன.

ச‌ங்கர‌ன்கோ‌வி‌ல ் தொகு‌தி‌க்கா ன இடை‌த்தே‌ர்த‌ல ் வரு‌ம ் 18 ஆ‌ம ் தே‌த ி நட‌க்‌கிறத ு. வே‌ட்புமன ு த‌ா‌‌க்க‌ல ் நே‌ற்ற ு முடிவடை‌ந்ததையடு‌த்த ு ‌ இ‌ன்ற ு மனு‌க்க‌ள ் ‌ மீதா ன ப‌ரி‌சீலன ை நட‌ந்தத ு.

அ‌ப்போத ு, ச‌ரியா க பூ‌ர்‌த்‌த ி செ‌‌ய்யா த 20 பே‌ரி‌ன ் வே‌ட்ப ு மனு‌க்கள ை தே‌ர்த‌ல ் அ‌திகா‌ரி த‌ள்ளுபடி செ‌ய்த‌ா‌ர். த‌ள்ளுபடியானத ு போ க 13 பே‌ரி‌ன ் வே‌ட்ப ு ம‌னு‌க்க‌ள ் ஏ‌ற்று‌க ் கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ன.

ஏ‌ற்று‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்ட 13 பே‌ரி‌ல ் 7 மனு‌க்க‌ள ் அர‌சிய‌ல ் க‌ட்‌ச ி வே‌ட்பாள‌ர்க‌ள ் தா‌க்க‌ல ் செ‌ய்தவ ை. த‌ள்ளுபடி செ‌ய்ய‌ப்ப‌ட் 20 மனு‌க்களு‌ம ் சுயே‌‌ச்ச ை வே‌ட்பாள‌ர்க‌ள் ஆவ‌ர்.

அ.‌தி.மு.க., ‌தி.மு.க., தே.மு.‌தி.க., ம.‌தி.மு.க. உ‌ள்‌‌ளி‌ட்ட க‌ட்‌சிக‌ள் இடை‌த்தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments