Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை- மதுரை இடையே இ‌ன்று முத‌ல் துரந்தோ இரயில்!

Webdunia
சனி, 15 டிசம்பர் 2012 (11:31 IST)
FILE
சென்ன ை ச ெ‌ன்‌ட ்ரலில ் இருந்த ு மதுரைக்கும ், கேர ள மாநிலம ் திருவனந்தபுரத்துக்கும ் புதிதா க துரந்த ோ எக்ஸ்பிரஸ ் இர‌யி‌ல ்கள ் இ‌ன்று முத‌ல் இய‌க்க‌ப்படு‌கிறது. முத‌ல்வ‌ர் ஜெய‌‌ல‌லிதா கொடியசை‌த்து தொட‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர்.

துரந்த ோ இ ரயில ் என்பத ு வழியில ் எங்கும ் நிற்காமல ் செல்லும ் புயல ் வேக இ ரயில ் ஆகும ். இதில ் அனைத்த ு பெட்டிகளும ் குளிர்சாத ன வசத ி கொண்டதா க இருக்கும ். இந் த இ ரயில ் மணிக்க ு 110 கில ோ மீட்டர ் வேகத்தில ் செல்லக்கூடியத ு. இ ரயில்வ ே பட்ஜெட்டில ் அறிவிக்கப்பட்டபட ி, இந் த இர ு இ ரயில்களும ் இன்ற ு முதல ் இயக்கப்படுகின்ற ன.

சென்ன ை- மதுர ை இடையேயா ன துரந்த ோ இ ரயில ் (22205) திங் க‌ள், புதன் தே ாறும ் சென ்‌ட ்ரலில ் இருந்த ு இரவ ு 10.30 மணிக்க ு புறப்பட்ட ு சேலம ், ஈரோட ு, கரூர ், திண்டுக்கல ் வழியா க சென்ற ு மறுநாள ் கால ை 7 மணிக்க ு மதுரைய ை சென்ற ு அடையும ்.

இதேபோல ் மறுமார்க்கத்தில ், அந் த இ ரயில ் (22206) மதுரையில ் இருந்த ு செவ்வாய ், வியா ழ‌ன் தோறும ் இரவ ு 10.40 மணிக்க ு புறப்பட்ட ு மறுநாள ் கால ை 7.10 மணிக்க ு சென்ன ை சென ்‌ட ்ரல ை வந்த ு அடையும ். இந் த இ ரயிலின ் பய ண நேரம ் 8 மண ி 30 நிமிடங்கள ்.

சென்ன ை- திருவனந்தபுரம ் துரந்த ோ இ ரயில ் (22207) சென ்‌ட ்ரலில ் இருந்த ு செவ்வாய ், வெள்ளி தோறும ் மால ை 4.30 மணிக்க ு புறப்பட்ட ு மறுநாள ் அதிகால ை 5.15 மணிக்க ு திருவனந்தபுரத்த ை சென்ற ு அடையும ்.

மறுமார்க்கத்தில ் அந் த இ ரயில ் (22208) திருவனந்தபுரத்தில ் இருந்த ு புதன ், சனி தோறும ் இரவ ு 9.40 மணிக்க ு புறப்பட்ட ு மறுநாள ் கால ை 10.15 மணிக்க ு சென்ன ை சென ்‌ட ்ரல ை வந்த ு அடையும ்.

இந் த இ ரயிலின ் பய ண நேரம ் 12 மண ி 45 நிமிடங்கள ் ஆகும ். சாதாரணமா க சென ்‌ட ்ரலில ் இருந்த ு திருவனந்தபுரம ் செல்லும ் எக்ஸ்பிரஸ ் இ ரயில்களின ் பய ண நேரம ் 16 மண ி 45 நிமிடங்கள ்.

இந் த இர ு துரந்த ோ எக்ஸ்பிரஸ ் இ ரயில்களிலும ் தல ா 12 குள ு குள ு வசத ி பெட்டிகள ் இணைக்கப்பட்ட ு இருக்கும ். இதில ் முதல ் வகுப்ப ு ஏ. ச ி. ஒர ு பெட்டியும ், 2 அடுக்க ு ஏ. ச ி. பெட்டிகள ் மூன்றும ், 3 அடுக்க ு ஏ. ச ி. பெட்டிகள ் ஒன்பதும ் இடம்பெற்ற ு இருக்கும ்.

இந் த இரண்ட ு துரந்த ோ இ ரயில்களின ் தொடக் க விழ ா சென்ன ை சென ்ட‌ ்ரல ் இ ரயில ் நிலையத்தில ் இன்ற ு மால ை 5.15 மணிக்க ு கோலாகலமா க நடைபெ ற உள்ளத ு. ‌ வ ிழாவில ் முதல ் வர ் ஜெயலலித ா கலந்த ு கொண்ட ு கொட ி அசைத்த ு துரந்த ோ இ ரயில்கள ை தொடங்க ி வைக்கிறார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments