ஆனால ் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவதை அ.இ. அ.தி.மு.க. அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அதற்கான சட்ட திருத்தமும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர ் நீதிமன்றத்தில ் தொடரப்பட் ட வழக்க ை விசாரித் த நீதிமன்றம ் சமச்சீர ் கல்விய ை அமல்படுத் த உத்தரவிட்டத ு.
இந் த தீர்ப்ப ை எதிர்த்த ு தமிழ க அரச ு உச் ச நீதிமன்றத்தில ் கடந் த 19 ஆம ் தேத ி மேல்முறையீட ு செய்தத ு. அதில், தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்ட திருத்தத்தில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும், சென்னை உயர ் நீதிமன் ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில ் கூறப்பட்டிருந்தத ு.
சமச்சீர் கல்விக்கு ஆதரவாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் சார்பிலும், எதிர்ப்பு தெரிவித்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பிலும் உச் ச நீதிமன்றத்திலும ் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் ஜே.எம்.பான்சால், தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோர ் கொண் ட அமர்வ ு முன்னிலையில், கடந்த 2 வாரங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 4ஆம ் தேதியுடன் இந்த வழக்கில் வழக்கறிஞர்களின் வாதம் முடிவடைந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.