Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா அனும‌தி‌க்காததா‌ல் முட்டை- கறிக்கோழி விலை வீழ்ச்சி

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2012 (13:25 IST)
த‌மிழக‌த்‌தி‌‌ல் இரு‌ந்து மு‌‌ட்டை, கோ‌‌ழிகளை கேரளா அரசு அனும‌தி‌க்காததா‌ல் அத‌ன் ‌விலைக‌ள் கடு‌ம் ‌வீ‌ழ்‌ச்‌சியை ச‌ந்‌தி‌த்து‌ள்ளது. இதனா‌ல் நாமக்கல ் கோழிப்பண்ணையாளர் களை கவலை‌யி‌ல் ஆ‌ழ்‌த்‌தியு‌ள்ளது.

பறவைக்காய்ச்சல ் பீத ி காரணமா க தமிழ க‌த்‌தி‌ல் இரு‌ந்து முட்ட ை, கறிக்கோழ ிகளை கேரளா அரசு அனும‌தி‌‌க்க‌வி‌ல்லை. 8 வத ு நாள ான இ‌ன்று வரை அனுமதி வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்லை. இதனால ் 6 கோட ி முட்டைகள ் தேங்கி யதா‌ல் நஷ்டத்த ை சமாளிக் க நாமக்கல ் கோழிப்பண்ணையாளர்கள ் வ ட மாநிலங்களுக்க ு மு‌ட்டைகளை அனுப ்பு‌கிறா‌‌ர்க‌ள்.

இத ு தொட‌ர்பாக தமிழ்நாட ு கோழிப ் பண்ணையாளர்கள ் சங் க தலைவர ் நல்லதம்பி கூறுகை‌யி‌ல், தமிழ்நாட்டில ் உற்பத்த ி செய்யப்படும ் கோழிகள ் மற்றும ் முட்டைகள ் மூலம ் பறவைக ் காய்ச்சல ் பரவவில்ல ை என்பதற்கா ன ஆவணங்கள ை கேர ள அரச ு கேட்டத ு. அதற்கா ன ஆவணங்கள ை நாங்கள ் கொடுத்த ு உள்ளோம ். இன்ற ு அதில ் நல் ல முடிவ ு ஏற்படும ் என்ற ு நம்புகிறோம் எ‌ன்றா‌ர்.

முட்ட ை, கறிக்கோழ ி தேக்கம ் காரணமா க நாமக்கல்லில ் விலைகள ் குறைந்த ன. சில்லர ை விலையில ் கடைகளில ் முட்ட ை ஒன்றுக்க ு ர ூ.3 க்க ு விற்பன ை செய்யப்பட்ட ு வருகிறத ு. ஆனால ் சி ல முட்ட ை உற்பத்தியாளர்கள ் வ ட மாநிலங்களுக்க ு குறைந் த விலையில ் முட்டைகள ை அனுப்ப ி வருவதா க கூறப ் படுகிறத ு.

நாமக்கல்லில ் முன்ப ு உரித் த கோழ ி ரூ.130 வரையும ், உரிக்கா த கோழ ி ர ூ.100 முதல ் ர ூ.120 வரைக்கும ் விற்பன ை செய்யப்பட்ட ு வந்தத ு. தற்போத ு உரித் த கறிக்கோழ ி ர ூ90- க்கும ், இறகுகளுடன ் உள் ள உரிக்கா த கறிக்கோழ ி
ர ூ.80 க்கும ் விற்பன ை செய்யப்படுகிறத ு. ஆனால ் சேலத்தில ் மட்டும ் கறிக்கோழ ி ர ூ.120 வர ை விற்பன ை செய்யப்படுகிறத ு. அவர்கள ் விலைய ை குறைக் க வில்ல ை.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments