Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரசாரை கிண்ட‌ல் செ‌ய்ய‌வி‌ல்லை: துரைமுருகன் மறுப்பு

Webdunia
புதன், 2 மார்ச் 2011 (15:51 IST)
FILE
அண்ண ா அறிவாலயத்திற்க ு தேர்தல ் கூட்டண ி பற்ற ி பேசுவதற்கா க காங்கிரஸ ் கட்சியின ் குழுவினர ் வந் த போது ‌ க ிண்டலாகப ் பேசி யதாக ஒரு வார ஏடு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன் ‌மறு‌ப்பு தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், இன்றைக்குக ் காலையில ் வெளிவந் த ஒர ு வா ர ஏட ு, அண்ண ா அறிவாலயத்திற்க ு தேர்தல ் கூட்டண ி பற்ற ி பேசுவதற்கா க காங்கிரஸ ் கட்சியின ் குழுவினர ் வந் த போத ு, நான ் ஏத ோ கிண்டலாகப ் பேசியதாகவும ், அதனால ் காங்கிரஸ ் தலைவர்கள ் கோபமடைந்ததாகவும ் ஒர ு செய்திய ை வெளியிட்டுள்ளத ு.

அதுபோ ல எந்தச ் சம்பவமும ் நடைபெறவில்ல ை. நான ் பேசியதா க அந் த ஏட ு எழுதியிருப்பதைப ் போ ல நான ் பேசவும ் இல்ல ை. இதன ை அந்தக ் கூட்டத்திற்க ு வந் த காங்கிரஸ ் கட்சியினர ் அனைவரும ் நன்கறிவார்கள ். இன்னும ் சொல்லப ் போனால ் அந்தக ் குழுவினரைத ் தவி ர பேச்சுவார்த்த ை நடைபெற் ற அறைக்குள ் யாரும ே வரவில்ல ை.

அப்படியிருக் க இந்தச ் செய்தியாளர ், உள்ள ே நடைபெறா த சம்பவங்களையெல்லாம ் நடைபெற்றதைப ் போ ல கற்பனையா க ஒர ு உரையாடல ை எழுத ி எப்படியாவத ு கூட்டணிக்குள ் குழப்பத்த ை ஏற்படுத் த முனையாத ா, அதனால ் அம்மையாரின ் ஜென்மம ் சாபல்யம ் அடையாத ா என்ற ு எண்ணுகின்றார்கள ்.

அந்தச ் செய்திகளைப ் படித்த ு விட்ட ு அத ு உண்மையா க இருக்கும ோ என்ற ு யாரும ் எண்ண ி விடக்கூடாத ு என்பதற்கா க இந் த விளக்கத்தைத ் தெரிவிக் க விரும்புகிறேன ். காங்கிரஸ ் குழுவினர ் அண்ண ா அறிவாலயம ் வந்தபோத ு அந் த ஏட்டில ே எழுதியிருப்பத ு போன் ற வார்த்தைகளைப் பேசவும ் இல்ல ை, கிண்டலும ் செய் ய வில்ல ை என ்று துரைமுருகன ் மறு‌ப்பு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments