Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌‌வி‌ன் துரோக‌த்தை வெ‌ளி‌ப்படு‌த்த வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ப‌ங்கே‌ற்‌பீ‌ர்: வைகோ

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (18:40 IST)
" இந்தி ய அரசின் துரோகத்தைத ் தமிழ க மக்கள ் மன்னிக் க மாட்டார்கள ் என் ற உணர்வ ை ஏற்படுத்துவதற்கா க, நாள ை பொத ு வேல ை நிறுத்தத்தில ் தமிழ க மக்கள ் அனைவரும ் பங்கேற் க வேண்டுகிறேன ்" எ‌ன்ற ு மறுமலர்ச்ச ி திராவி ட முன்னேற்றக ் கழகத்தின ் பொதுச ் செயலர ் வைக ோ அழைப்ப ு விடுத்துள்ளார ்.

இத ு தொடர்பா க வைக ோ இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ் மேலும ் தெரிவித்துள்ளதாவத ு:

இலங்கையில ் முல்லைத்தீவ ு உள்ளிட் ட பகுதிகளில ் நடைபெறும ் இராணுவத ் தாக்குதல ் குறித்த ு, அரசுக்க ு எதிராகச ் செய்திகள ் தரும ், அனைத்துல க செய்தியாளர்களும ், வெளிநாட்டுத ் தூதர க அதிகாரிகளும ், இலங்கையில ் இருந்த ு விரட்டியடிக்கப்படுவார்கள ் என்ற ு சிங்க ள அ‌ திபர ் மகிந் த ராஜபக் ச கொக்கரித்த ு உள்ள ா‌ ன ்.

ஆனால ், அதைவிடக ் கொடுமையா க, ஏன ் அடால்ஃப ் ஹிட்லருக்குப ் பின ் உலகத்தில ் எந் த நாட்ட ு அ‌ திபரும ் சொல்லத்துணியா த மிரட்டல ை, இரத்தக் காட்டேரியைப ் போல ் சிறிலங்க ா அ‌ திபர ் மகிந் த ராஜபக் ச தனத ு அறிக்கையில ், முல்லைத்தீவ ு உள்ளிட் ட பகுதிகளில ் உள் ள அப்பாவித ் தமிழர்களின ் உயிருக்க ு நாங்கள ் உத்தரவாதம ் கொடுக் க மாட்டோம ் என்ற ு கூற ி உள்ள ா‌‌ ன ்.

தமிழ ் மக்களைக ் கொன்ற ு குவித்த ு, தமிழ ் இனத்தைய ே அழித்துவி ட அவன ் திட்டமிட்டுத்தான ், இந் த இனப ் படுகொல ை இராணுவத ் தாக்குதல ை நடத்த ி வருகிறான ் என்பத ு, இந் த அறிக்கையின ் மூலம ் ஒளிவ ு மறைவ ு இன்ற ி, வெட்டவெளிச்சம ் ஆகிவிட்டத ு.

நேற்ற ு புதுக்குடியிருப்ப ு பகுதியில ் மருத்துவமனைகளின ் மீத ு இரண்டாவத ு முறையா க வான ் குண்டுவீச்ச ு நடந்ததில ், நூற்றுக்கணக்கா ன அப்பாவித ் தமிழர்கள ் குறிப்பாகக ் குழந்தைகள ், பெண்கள ் கொல்லப்பட்ட ு உள்ளனர ்.

படுகாயமுற்றோர ் எண்ணிக்கைய ை அறி ய முடியவில்ல ை என்றும ், இதனால ் தாம ் பெரும ் அதிர்ச்சிக்க ு ஆளாக ி இருப்பதாகவும ் இலங்கையில ் உள் ள ச‌ர்வதே ச செஞ்சிலுவைச ் சங்கத்தின ் தலைவர ் பால ் கேஸ்டெல்ல ா கூற ி உள்ளார ்.

முல்லைத்தீவ ு புதுக்குடியிருப்பில ், மருத்துவமன ை மீத ு இராணுவக ் குண்டுவீச்ச ு நடந்த ு பலர ் கொல்லப்பட்டதா க, ஐ. ந ா. பிரதிநித ி கோர்டன ் வெய்ஸ ் தன ் கவலைய ை வெளியிட்ட ு உள்ளார ்.

புதுக்குடியிருப்ப ு, சுதந்திரபுரம ் பகுதிகளில ், கடந் த இரண்ட ு நாள்களில ் மட்டும ் 5 ஆயிரம ் ராக்கெட்டுக்கள ை சிறிலங்க ா இராணுவம ் வீச ி இருக்கிறத ு.

தொலைக்காட்சிகளில ் ஒளிபரப்பா ன கோரக ் காட்சிகளில ், வயத ு முதிர்ந்தோர ் இரண்ட ு கால்கள ், இரண்ட ு கைகளும ் துண்டிக்கப்பட் ட நிலையில ் கிடப்பதும ், அவர்கள ் கதற ி அழுதுகொண்ட ே தங்கள ் பக்கத்தில ் இருந் த தங்கள ் பிள்ளைகள ் உடல்கள ் சிதறிப ் போனதைச ் சொல்லும்போதும ், சிற ு குழந்தைகளும ், இளைஞர்களும ் க ை கால்கள ் துண்டிக்கப்பட்டுக ் கிடப்பதையும ் காணுகையில ், கல்மனம ் கொண்டோரும ் கண்ணீர்விட்டுக ் கதறுவர ்.

சிறிலங்க ா அரசு இராணுவத ் தாக்குதல ை நிறுத் த வேண்டும ் என்றும ், இருதரப்பும ் போர்நிறுத்தம ் செய் ய வேண்டும ் என்றும ், பேச்சுவார்த்தைகள ் நடத்தவேண்டும ் என்றும ் ஐ. ந ா. பொதுச ் செயலர ் பான ்- க ி- மூன ் கூற ி விட்டார ்.

போர ் நிறுத்தம ் வேண்டும ் என்று ஜெர்மன ி அரச ு கூறிவிட்டத ு; ஜப்பான ் கூற ி விட்டத ு; நார்வ ே கூற ி விட்டத ு; த ெ‌ ன்னாபிரிக் க அரச ு அறிக்கைய ே தந்துவிட்டத ு.

ஐ. ந ா. மன்றத்தின ் மனி த உரிமைகள ் ஆணையர ் நவநீதம்பிள்ள ை தன ் அறிக்கையில ், இலங்கையில ் தமிழ்ப ் பெண்களும ், குழந்தைகளும ் கொல்லப்படும ் கொடுமையைச ் சுட்டிக்காட்ட ி, போர ் நிறுத்தம ் உடனடித ் தேவ ை என்ற ு அறிக்க ை தந்த ு உள்ளார ்.

தமிழர்கள ் குடிமக்களா க இல்லா த இந் த நாடுகள ் எல்லாம ் போர்நிறுத்தம ் வேண்டும ் எனக ் கேட்கையில ், ஏழ ு கோடித ் தமிழ ் மக்களின ் இத ய தாகமா ன வேண்டுகோள ை, தமிழ்நாட ு சட்டமன்றத்தின ் ஒருமனதா ன தீர்மானத்தைக ் காலில ் போட்ட ு மிதித்துவிட்ட ு, இந்தி ய அரச ு போர்நிறுத்தம ் வேண்டும ் என்ற ு ஒப்புக்குக்கூ ட ஏன ் கேட்கவில்ல ை? இதுதான ் விஸ்வரூபம ் எடுக்கும ் கேள்வ ி.

இதன ் பின்னால ், ஒர ு பெரி ய மர்மம ் இருக்கிறத ு. அத ு என்னவென்றால ், இந்தி ய அரச ு போர ் நிறுத்தம ் வேண்டும ் என்ற ு கேட்டால ், இங்கிலாந்த ு உள்ளிட் ட அனைத்த ு ஐரோப்பி ய நாடுகளும ், ஆஸ ்‌ ட்ரேலியாவும ் போர ் நிறுத்தத்த ை வற்புறுத் த ஆயத்தமா க உள்ள ன.

அப்பட ி ஒர ு போர்நிறுத்தம ் இலங்கையில ் வந்துவிடக்கூடாத ு; சிறிலங்க ா அரசின ் இராணுவத ் தாக்குதல ் தீவிரப்படுத்தப்பட்ட ு, விடுதலைப ் புலிகள ை எப்படியாவத ு அழித்துவி ட வேண்டும ்; இந்தப ் போரில ் எத்தன ை ஆயிரம ் அப்பாவித ் தமிழர்கள ் செத்தாலும ் பரவாயில்ல ை என்ற ு இந்தி ய அரச ு எண்ணுகிறத ு. அதனால்தான ், நார்வ ே அயலுறவ ு அமைச்சர ் எரிக ் சொல்ஹெய்ம ், போர ் நிறுத்தத்துக்க ு இந்தி ய அரச ு முய ல வேண்டும ் என்ற ு வற்புறுத்துவதற்கா க, இந்தியாவுக்க ு வ ர முனைந்தபோத ு, அவர ் இந்தியாவுக்க ு வரவேண்டாம ் என்ற ு இந்தி ய அரச ு தடுத்துவிட்டத ு.

இந்தி ய அரசின ் இந்தத ் துரோகத்தைத ் தமிழ க மக்கள ் மன்னிக் க மாட்டார்கள ் என் ற உணர்வ ை ஏற்படுத்துவதற்கா க, நாள ை பொத ு வேல ை நிறுத்தத்தில ் தமிழ க மக்கள ் அனைவரும ் பங்கேற் க வேண்டுகிறேன ்.

நமத ு சொந்தச ் சகோதரர்கள ், சகோதரிகள ் துன்பத்தில ் சாகிறபோத ு, நம ் மனதில ் படியும ் வேதனைய ை எண்ண ி, நாள ை ஒருநாள ் வேலைக்குச ் செல் ல மாட்டோம ்; கடைகளைத ் திறக் க மாட்டோம ்; வாகனங்கள ை ஓட் ட மாட்டோம ் என்ற ு நம ் துயரத்த ை வெளிப்படுத்தவும ், இந்தி ய அரசின ் துரோகத்தைக ் கண்டிக்கவும ், தமிழ க மக்கள ் முன்வ ர வேண்டுகிறேன ்.

தமிழகம ் கொந்தளிக்கிறத ு என்பத ை உணர்த்துவதன ் மூலமாவத ு, இந்தி ய அரச ு துரோகத்தைத ் தொடராமல ், ஒப்புக்காவத ு போர ் நிறுத்தம ் என்ற ு சொல் ல முன்வரட்டும ். அதன்பின ் உல க நாடுகள ் அனைத்தும ் தரும ் அழுத்தத்தால ், ஈழத ் தமிழர்களுக்குப ் பாதுகாப்ப ு ஏற்படட்டும ்.

ஈழத ் தமிழர்களுக்கா க, இலங்கைத ் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கம ் அறிவித்துள் ள பொத ு வேல ை நிறுத்தத்த ை முறியடிப்பதற்கா க, முதலமைச்சரின ் காவல்துற ை, தேசப ் பாதுகாப்புச ் சட்டம ் பாயும ் என்ற ு மிரட்டிப ் பார்க்கிறத ு.

இந்தி ய அரச ு செய்யும ் துரோகத்தின ் முழுப்பங்காளியா ன முதலமைச்சர ் கலைஞர ் கருணாநிதியின ், இரக்கமற் ற உத்தரவால ் காவல்துற ை வெளியிட்டுள் ள இந் த அச்சுறுத்தல ் அறிக்கையைக ் கண்டிக்கிறேன ்.

உள்ளாட்சித ் தேர்தலில ், கொலைவெறியாட்டம ் ஆடி ய ஆளுங்கட்சிக ் குண்டர்களுக்குக ் கைகட்டிச ் சேவகம ் செய் த காவல்துற ை, மதுர ை தினகரன ் பத்திரிக ை அலுவலகம ் கொளுத்தப்பட்ட ு, மூன்ற ு பேரைப ் படுகொல ை செய் த கொலைகாரப ் பாவிகளுக்குச ் சலாம ் போடும ் காவல்துற ை, ஈழத்தமிழர ் ஆதரவுப ் போராட்டத்த ை ஒடுக் க நினைத்தால ், இந் த அச்சுறுத்தலுக்கெல்லாம ் உணர்வுள் ள தமிழர்கள ் அஞ்சப ் போவத ு இல்ல ை!

இ‌வ்வாற ு அதில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments